Enakku ippotha 34 week aguthu. Dr 1 week time koduthirukanga athukula thalai thirumbanum illana operation thanu solitanga. Kulantha in thalai thirmba ethavathu vali iruntha sollunga please
Enakku ippotha 34 week aguthu. Dr 1 week time koduthirukanga athukula thalai thirumbanum illana operation thanu solitanga. Kulantha in thalai thirmba ethavathu vali iruntha sollunga please
sangeedhana
Kulanthaiyin thalai thiruma walking help pannum
Neenka entha alavuku walking porinkalo antha alavuku nallathu
Konjam kastama than erukum walking ponka
Normal delivery aaka vaipu untakum
santhosamaka erunkal
Payam vendam
ML
Baby head down
ப்ரெக்னன்சி எக்சசைஸ் தேர்ச்சிபெற்றவர்கள் உதவியுடன் உதாரணம் தாதி breech exercises செய்தால் பலன் கிடைக்கும். 36 வாரம் வரை ஏன் டெலிவரி டேட் வரைக்கும் கூட தானெ திரும்ப வாய்ப்பிருக்கு.யூட்ரஸ் ல் இடவசதி பெருகும்போது பேபி திரும்பிக்கொள்ளும் னோ கவலை ரிலாக்ஸ்
surejini
Breech exercise epadi seyanum konjam vilakama sollunga pa please
நீ உனக்காக வாழ வேண்டும் .
என்றும் அன்புடன்
சங்கீதா.