En paiyyan pirandhu 55 days aachu. Avanuku karappan mari edho red colour la chinna chinna dots a kaluthula vandhuchu. Ippo adhu chinna white dots mari vandhiruku. Idhu edhum allergy ah? Therinjavanga sollunga. Romba bayama iruku. Help pannunga

மெர்சி குழ்ந்தைக்கு நீங்க
மெர்சி குழ்ந்தைக்கு நீங்க டாக்டர் பாருங்க அதான் நல்லது 53 நாள் குழந்தைக்கு நம்ம ஏதும் பன்னகூடாது
Thank u nisa akka. Na edhuvum
Thank u nisa akka. Na edhuvum pannala. Apdiey wait panni pakkalama adhu pogudhanu?
மெர்சி இல்லமா நீங்க டாக்டர்
மெர்சி இல்லமா நீங்க டாக்டர் பாருங்க பௌடர் அலர்ஜி நீங்க தாய்பால் கொடுத்தா அது ஏதும் அலர்ஜி.இல்ல கரப்பான் இருந்தாலும் டாக்டர் பார்த்து சொல்வாங்க நீங்க டாக்டர் பாருங்க அதான் நல்லது
மெர்சி
டாக்டர்ட ரிடம் சென்று காண்பியுங்௧ள் மெர்சி
சரியாகி விடும் நேரம் தாமதிக்காமல் சென்று காண்பியுங்கள்
ML
mercyudhayan15
குழந்தைய எநாலும் குளிப்பாட்டுவீங்கலா குளிப்பாட்ட குளிப்பாட்ட தான் குரையும்பா
சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே
janathul akka
ella nalum kulippattuvom. ipdi varadhu normal ah akka?