மீன் கோலம் - 3

நேர்ப்புள்ளி - 16 புள்ளி, 4 வரிசை, 4 - ல் நிறுத்தவும்.

Comments

அழகு என்று ஒரு வார்த்தையில் சொன்னால் போதாது. எப்போதாவது முயற்சி செய்வேன். அந்த ஷேடிங்... அது மட்டும் வராது எனக்கு.

‍- இமா க்றிஸ்

கலர்ஃபுல்லா மங்களகரமா இருக்கு!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!