T.KRISHNAMOORTHY - November 15, 2014 - 11:31 <!--break--> hi enaku first or ponu Permalink T.KRISHNAMOORTHY - November 15, 2014 - 11:32 hi enaku first or ponu marupadiyum Log in or register to post comments hai friends Permalink thaslim - November 25, 2014 - 21:08 Na 4 month consive na kungama poo sapitlama epti sapitanum daily sapitalma kulandai sigappa piraganun na sapita kegale karppaiku kulirchi sonnaga atha kegren aanal athigama sapita kudatu sollranga 7 monthle 3time mattuta saptanun solluranga yarugavadu terintl pls sollungale Log in or register to post comments Hi thaslim Permalink RihanaBavaji - November 25, 2014 - 22:26 kunguma poo 3or 4leafs paal kothikum podhu potu kodhika vitu kudikanum..nyt dhan sapduvanga...ivlo dhan enaku therium:-)..ungaloda meedhi doubtsku frnds badhil poduvanga.. Log in or register to post comments thaslim Permalink kalyanimuthikumar - November 26, 2014 - 20:04 தஸ்லீம் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை ௧லர் எல்லாம் ஆகாது மா குங்குமப்பூ சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் ஆகும் என்பது தான் உண்மை மா 4அல்லது5 இலையை பாலில் போட்டு சுண்டகாய்ச்சி அத்துடன் 1ஸ்பூன் தேன் ௧லந்து குடித்தால் நல்லது மா 5மாதத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை நான் குடித்தேன் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இரவில் குடிங்௧ மா ML Log in or register to post comments T.krishnamoorthy Permalink thaslim - December 1, 2014 - 18:16 Thanks unga pathive epata parthen Log in or register to post comments
hi enaku first or ponu
hi
enaku first or ponu marupadiyum
hai friends
Na 4 month consive na kungama poo sapitlama epti sapitanum daily sapitalma kulandai sigappa piraganun na sapita kegale karppaiku kulirchi sonnaga atha kegren aanal athigama sapita kudatu sollranga 7 monthle 3time mattuta saptanun solluranga yarugavadu terintl pls sollungale
Hi thaslim
kunguma poo 3or 4leafs paal kothikum podhu potu kodhika vitu kudikanum..nyt dhan sapduvanga...ivlo dhan enaku therium:-)..ungaloda meedhi doubtsku frnds badhil poduvanga..
thaslim
தஸ்லீம் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை ௧லர் எல்லாம் ஆகாது மா
குங்குமப்பூ சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் ஆகும் என்பது தான் உண்மை மா
4அல்லது5 இலையை பாலில் போட்டு சுண்டகாய்ச்சி அத்துடன் 1ஸ்பூன் தேன் ௧லந்து குடித்தால் நல்லது மா
5மாதத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை நான் குடித்தேன்
இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
இரவில் குடிங்௧ மா
ML
T.krishnamoorthy
Thanks unga pathive epata parthen