அதிக உதிரபோக்கு---wrong treatment plan

நான் குழந்த்தைக்காக treatment எடுத்தேன் ஆனா எல்லா test எடுதுட்டு கருமுட்டை வலர injection போடனும்னு சொன்னாங்க 3 போட்டேன் இப்போ கரு முட்டை நிரைய வலந்துருச்சு நு சொல்லிட்டாங்க அதனால operation பன்னனும் நு சொன்னாங்க வேர doctor வேன்டாம் bleeding மட்டும் இந்த அதிகமா வரும் வேர ஒன்னும் இல்ல நு சொல்லிட்டாங்க இப்போ 10 days la ye வந்துடுச்சு வீட்டு வைதியம் சொல்லுன்க pls

மேலும் சில பதிவுகள்