டிப்ஸ் குடுங்க பா

என் பையனுக்கு 1/12 வயது என்ன மாறி உணவு குடுக்கலாம் ன குவைத் ல இருகேம் யாரவது டிப்ஸ் குடுங்க

2 1/2 வயது குழந்தைக்கு நாம சாப்பிடும் எதையும் கொடுத்து பழக்குங்க அதான் நல்லது

hi nanum kuwaitla than iruken..nega entha month senaygethi book vangi paruga athula kuzhanthaiku yentha agela yena food kudukanumnu doctors soli irukanga ungaluku athu help panumnu nenikaren..

தோழி நீங்௧ள் வீட்டில் சமைக்கும் உணவு௧ள் அனைத்தும் பையனுக்கு பழக்௧லாம்

மீன் ..மட்டன் இவை௧ளை குறைந்த அளவில் குடுத்து பழ௧லாம்
காய்௧றி சூப் . ஈறல். பருப்பு சாதம். ரச சாதம் .பழ வகை௧ள் ஆகியவை கொடுங்௧ள்

ML

நன்றி தோழி என் பையன் முட்டை சாபடமடான் நன் இன்னும் ஈரல் குடுக்கல எனக்கு நட்ஸ் ச பவுடர் செய்து பால் ல மிக்ஸ் பண்ணி தரலாமா

ஹாய் மீனா எங்க குவைத் ல உங்களுக்கு வாட்சப்ப் அல்லது விபர் இருக்க நான் ஹவல்லி ல இருக்கேன்

na mangafla iruken skype ,facebook than use pandren...pa

மேலும் சில பதிவுகள்