தேன்

சுத்தமான தேனை எத்தனை நாட்கள் வைத்திருக்கலாம்? நான் வாங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. அதனை இப்பொழுது உபயோகிக்கலாமா?

டியர் வினோதா, பொதுவாக தேன் ஆறு மாதத்திற்க்கு அதன் சுவை மாறாமல் இருக்கும்.அதிக பட்சமாக எவ்வளவு சுத்தமான தேனாய் இருந்தாலும் ஒரு வருடத்திற்க்கு மேல் ஆகி விட்டால்,
அது கட்டித்தன்மை அடைந்து விடும். பிறகு அதை உருக்கி தான் உபயோகப்படுத்த வேண்டும். அப்படி உபயோகப்படுத்துவதால் தேனின் சுவை மாறிவிடும்.ஆகவே அதற்க்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஆக இரண்டு வருடம் வைத்திருந்த தேனை பயன்படுத்த வேண்டாம். நன்றி.

மிக்க நன்றி Manohari Mam.

ஒரு அறிவியல் உண்மை. சுத்தமான தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது.

மூலம்: http://www.advancedhealthplan.com/honeyandcinnamon.html

http://www.honeyplace.com/honeyfacts.htm

--Chandru

******அன்பே சிவம்******

மிக்க நன்றி Chandru Sir.

This is cool that people can receive the <a href="http://goodfinance-blog.com/topics/home-loans">home loans</a> moreover, it opens completely new chances.

மேலும் சில பதிவுகள்