தோழிகளே எனக்கு தயவுசெய்து பதில் சொல்லுங்கள்.அவசரம்

என் தங்கைக்கு 4முறை குழந்தை கருப்பை வெளியே டாக்டர் அபார்ட் பன்னிட்டாங்க அது எதுனால் அப்படி ஆகுதுனு யாருமே சொல்லமாட்ராங்க எல்லாமே நார்மல் ரென்டுபேருக்கும் ஏதும் குறை இல்லனு சொல்ராங்க நாங்களும் திருவாரூர் கும்பகோனம் தஞ்சாவூர் சென்னைனு நிரைய காட்டிடோம் ஏதும் பலன் இல்ல இப்ப சென்னைல உள்ள டாக்டர் ஐயூஐ டிரை பன்னலாம்னு சொல்ராங்க அதுக்கு5லச்சம் செவாகுமாம் அதுல உடனே நடக்கும்னு சொல்லமுடியாது அவங்கவங்க உடல் பொருத்ததுனு சொல்ராங்க எங்களுக்கு ஒன்னும் புரியல அவமாமியர் பெரிய பிரச்னை பன்ராங்க இதுக்கு தோழிகளே ஏதும் உங்களுக்கு தெரிந்த விஷயம்&யோசனை சொல்லுங்க ப்லீஸ் உங்களுக்கு ஏதும் நான் சொன்ன ஊர்களில் டாக்டர் தெரிந்தாலும் சொல்லுங்க ஒரு பென்னுக்காக ப்லீஸ்

சென்னையில் எங்க பார்க்கிறாங்க? இதை பற்றி தெரியாது ம்மா. ....

அன்பு தோழி. தேவி

ஐ வீ எஃப் க்குத் தான் அதிக‌ செலவாகும்...ஐ யூ ஐ க்கு இவ்வளவு வருமா என‌ விசாருத்துக் கொள்ளுங்கள்.... சென்னை அப்பலோவில் டாக்டர் நிர்மலாவிடம் ஒரு செக் அப் செய்ய‌ சொல்லுங்கள்...

அபார்சன் ஆக‌ காரணம்&எத்தனை மாதங்களில் ஆகிறது... இன்சுலின் ஹார்மோன் அதிகமாக இருந்தால் இவ்வாறு ஏற்படும்... அதாவது இது சுகர் இல்லை... இந்த‌ சோதனை பண்ண‌ சொல்லுங்கள்... அவர்களுக்கு எத்தனை வயதாகிறது...

ஆஷிகா நிர்மலாஜெய்சங்கர் எங்க குடும்ப டாக்டர் அவங்ககிட்டதான் நாங்க பார்ப்ப்போம் என் தங்கச்சி மாமியார் கனவர் எல்லாரும் கீதாஹரிப்ரியா கிட்டதான் காட்டனும்னு சொல்லிட்டாங்க அதான் இப்ப என்னபன்ரதுனு புரியல நிர்மலா கெட்டிகாரங்க என்பொன்னுக்கு அவங்கதான் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே ஆபரேஷன் மூலமா கட்டி எடுத்தாங்க அவங்க எங்களுக்கு கைராசி டாக்டர் ஏதும் தோழிகள் சொல்லுங்கம்மா

ஆஷிகா ஐவிf ந என்னனு சொல்லுங்கம்மா 3மாசத்துல3மாசத்துக்குள்ள வெளியே தரிச்சதால் கலைச்சிட்டாங்க 4குழந்தை இப்படியே.அவளுக்கு 32வயசாகுது கல்யானம் ஆகி 8வருடம் ஆச்சு

நிஷாம்மா ஐ வீ எஃப் னா டெஸ்ட் ட்யூப் பேபி னு நினைக்கிறேன்... சரியாக‌ தெரில‌... ஐ யூ ஐ என்றால் ஆணின் அணுக்களை ஊசி மூலமாக‌ செலுத்துவது

கர்ப்பம் வெளியே தரிப்பதால் ஐ யூ ஐ பண்ண சொல்லிருக்காங்க‌ போல‌... ஆனால் செலவு பற்றி விசாரித்துக் கொள்ளுங்கள்

மதுரையில் பால‌ அபிராமியிடம் 25000 தான் நிஷாம்மா... அருண் ஹாஸ்பிட்டல்... இப்ப எல்லாமே வியாபாரம் ஆச்சுமா... அல்லாஹ் தான் நல்ல‌ வழி காட்ட‌ வேண்டும்

ஆஷிகா நன்றிமா நீங்க சொல்ரமாதிரி இப்ப எல்லாம் பிஸ்னஸ்தான் என்னபன்ரது நம்ம வேதனை அவங்க சொல்ரத கேட்கவேன்டியதாயிருக்கு அல்லாவை நம்பிதான்மா இருக்கோம்.பாவம் அவல எல்லாரும் கேட்க கேட்க ரொம்ப கஷ்டபடுரா பாவமாயிருகு மதுரை எங்களுக்கு ரொம்பதூரம் ஆஷிகா அதான் யோசிக்கிரேன் சென்னைனா அங்க வீடு மற்ற சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க அதான்மா துவாசெய்ங்கம்மா சென்னைன ஏதும் சொல்லுங்கம்மா கும்பகோனம் தஞ்சாவூர் திருவாரூர் காரைக்கால் மயிலாடுதுறை இதெல்லம் எங்கபக்கம் இங்க யாரும் இருந்தால் சொல்லுங்கள் தோழிஸ் ஆஷிகா ஐயுஐ ஐயுf பத்தி நீங்க தெளிவா சொன்னதுக்கு நன்றிம்மா

Operation delevetikku 45000 Vankitanga mad trichy la ithu readpnable ah madam

மேலும் சில பதிவுகள்