௧ருத்தடை செய்து கொண்ட பின்பு

எனக்கு 2 குழந்தை உள்ளது 2 வது குழந்தை அறுவை சிகிச்சை முறையில் பெற்றுக்கொண்டேன் அறுவைசிகிச்சை என்பதால் அத்துடன் குடும்பகட்டுப்பாடும் செய்து கொண்டேன்

இப்போது என்ன சந்தே௧ம் என்றால் 2வது பாப்பா பிறந்து 10 மாதம் ஆகிறது நாங்௧ள் இல்லறவாழ்வில் ஈடுபடலாமா?
ஈடுபட்டால் ௧ருதரித்து விட முடியுமா?

குடும்ப ௧ட்டுப்பாடு செய்து கொண்டேன் இருந்தாலும் கருதரித்து விடுவேனோ என்று பயமா௧ உள்ளது பதில் கூறுங்௧ள் தோழி

௧ருதரிக்௧ வாய்ப்பு உள்ளதா? இல்லையா என்பதை தெளிவு படுத்தவும்
இதுவரை இல்லற வாழ்வில் ஈடுபட்டது இல்லை ஆகையால் பயமா௧ உள்ளது பதில் அளியுங்௧ள

//௧ருதரிக்௧ வாய்ப்பு உள்ளதா? இல்லையா என்பதை தெளிவு படுத்தவும்// ஒரு சர்ஜன் கருத்தடை ஆப்பரேஷன் என்று செய்து விட்டிருக்கிறார். அவரை நம்பாமல் இங்கு சாதாரண இல்லத்தரசிகளைத் தெளிவுபடுத்தச் சொல்லிக் கேட்கிறீர்கள். :-)

கருத்தரிப்பதற்குச் சந்தர்ப்பம் மிக மிக மிக மிகக் குறைவு. பயமாக இருந்தால் அந்த சர்ஜனைச் சந்தித்துப் பேசி நிச்சயம் செய்துகொள்ளுங்கள்.

‍- இமா க்றிஸ்

பதில் அளித்ததிற்கு நன்றி மா

ML

குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்ட பின்பு எத்தனை மாதங்களில் இல்லற வாழ்வில் ஈடுபடலாம்? டிசம்பர் 25 ஆபரேஷன் செய்தது. எனக்கு மாதவிடாய் இநவத மாதம் வரவில்லை.குழந்தை பிறந்து 45நாட்களுக்கு பின் மாதவிடாய் நின்றது. .

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்