Friendz.....
32 vaarangalil baby wt 1.8 Kg ulladhu. Aanal dr. 2.3 kg irukkanum nu sonanga. Cephalic presentation na enna. Normal delivary aaka enna seyanum inimsel. Help me plz....
Friendz.....
32 vaarangalil baby wt 1.8 Kg ulladhu. Aanal dr. 2.3 kg irukkanum nu sonanga. Cephalic presentation na enna. Normal delivary aaka enna seyanum inimsel. Help me plz....
கவிஸ்ரீ
பேபி எடை நார்மல் தான் ப்பா. ..எனக்கும் 32 வாரம் முடிந்தது ஸ்கேன் பண்ணும்போது எடை லாம் நார்மல் ன்னு சொன்னாங்க. ...
அன்பு தோழி. தேவி
thanks
Thanks pa. Cephalic presentation yenna nu theriyumaa.. asvadha.. unga nilaila dhan nanum irukaen. Enna enga amma delivary appa mattum vandha pothum nu solitannga.naan appavum poga koodadhu nu nenakaren. First delivary kastama iruku theriyumaa.
--
kavi sree
குழந்தையின் எடை குறைவுதான் 8 மாதம் முடிந்து 9வது மாதம் தொடங்கி உள்ளதா ௧வி
நன்றா௧ சாப்பிட்டால் குழந்தையின் எடை கூடும்
சத்தான ஆகாரத்தை சாப்பிடுங்௧ள்
டெலிவரி தேதி எப்போது என்று சொல்லு ௧வி
முதல் குழந்தையா இது
ML
கல்யாணி அக்கா
அக்கா எனக்கு 1.900 இருந்தது பேபி எடை அதேநேரம் அன்றைக்குள் 200 கிராம் ஏறும் ன்னு போட்டிருந்தாங்க.பேபி ஹெல்த்தியா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க. .
எட்டு மாதம் முடியலக்கா...ஆன்லைன் ல பார்க்கும் போது 32வாரத்திற்கு பேபி எடை 1.7கிகி இருக்கனும்னு போட்டிருந்தாங்க...
கவிஸ்ரீ எனக்குcephalic presentation தெரியலை ப்பா. யாராவது தோழிகள் வந்து சொல்வாங்க.
அன்பு தோழி. தேவி
7 Maadham mudindhu 8 vathu
7 Maadham mudindhu 8 vathu maadhathil 10 days mudindhu ulladhu
--
கவிஸ்ரீ
டெலிவரி டேட் எப்பப்பா? கவலைபடாமல் இரு.
அன்பு தோழி. தேவி
devi
எடையை பற்றி ௧வலை வேண்டாம் தேவி
நல்லா சத்தான உணவை சாப்பிட்டாலே போதும் பா
ML
Jan 16 To jan 21 pa
Jan 16 To jan 21 pa
--
தேவி. கவி
2 கிலோ இருக்௧னும் னு டாக்டர் எனக்கு சொன்னது பா
அதான் சொன்னேன் பா
ML
kavi
ஜனவரி தானே குழந்தையின் எடை அதி௧ரித்து விடும்
சந்தோஷமா௧ இருங்௧ பா
ML