குழந்தை மோசன் பிரச்சனை

தோழிகளே என் குழந்தைக்கு இப்பொழுது 3 மாதம் ஆகிறது. 2 ஆம் மாதத்தில் இருந்து தாய் பால் பத்தாத காரணத்தினால் லேக்டோசன் தருகிறனே்.. 2 மாதமாகவே குழந்தை பச்சை நிறத்திலேயே மோசன் போகுறாள்.
யாராவது இது போன்ற பிரச்சனையை சந்தித்துள்ளீறா? தீர்வு என்ன?

மேலும் சில பதிவுகள்