உதவுங்கள் தோழிகளே.

எனக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. என் கனவர் குழந்தை பெறுவதை தள்ளி போட்டார். இப்பொழுது குழந்தை பெற்று கொல்லாம் என்று முடிவு செய்தோம். 4 மாதங்களாக முயற்சி செய்கிறோம். ஆனால் நான் conceive ஆகவில்லை. எனக்கு normal மாதவிடாய் தான். ஏன் என்று தெரியவில்லை. ஒவ்வொர் மாதமும் முதுகு வலிக்கிறது. 31 நாள், 32 நாள் கழித்து periods வருகிறது.வெள்ளை படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.ஒவ்வொர் மாதமும் எதிர்பார்த்து ஏமாந்து போகிறோம். எங்களுக்கு எந்த் பிரச்சனையும் இல்லை என்று doctors சொல்லி விட்டார்கள். ஆனாலும் எனக்கு கவலையாக இருக்கிறது. எதனால் இப்படி ஆகிறது. உதவுங்கள் தோழிகளே.

Same problem தான் enakum தோழிகளே....

please answer me friends

Dont worry friends hb level check pannunga.daily folic acid tablet edunga.after ovilation date tvs scanla parunga antha timela contact vaithu kollunga ,relax irunga god kandipa baby tharuvar.

adi maram kolirnthalthan nooni maram valarum

Thanks for your comment... ella check up mudinjuthu ippo duphaston tablet sapptu kittu iruken. ..

Unkaluku thoothukudi aathoora??? Unka profilea paathen enaku thoothukudi Pudukottai than pa...

en name kokila. marriage aagi 8 months aaguthu. innum good news varala. help me friendssss

plzzzzzzzzzz help me

Ennaku autoor than amma veedu but husband house tuticorin mattakadai.naan second babyku avm hospital dr dorus than treatment eduthen one month after pregnant aagitean.

adi maram kolirnthalthan nooni maram valarum

ok

Oh ok nanum avm hospital than treatment edukuren friend. .. enaku Pudukottai block office pakkathula than veedu.ippo neenka enka irukkurinka???

மேலும் சில பதிவுகள்