ஸ்டிக்கர் கறை

பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில் உள்ள ஸ்டிக்கர் கறையை எப்படி நீக்குவது?

ஹாய்,
கறை பட்ட இடத்தில் சிறிதளவு விபூதி(திருநீறு) வைத்து ஓர்
துணியை கொண்டு அழுத்தி தேய்த்தால் அந்த கறை நீங்கி விடும்.
எவர்சில்வர் பாத்திரத்தில் உள்ள ஸ்டிக்கரை எளிதில் எடுக்க
அதனை அடுப்பில் மேல் வைத்து லேசாக சூடுபடுத்தி ஸ்டிக்கரை
எடுத்தால் வந்து விடும்.

இது ஒரு பெரிய தலைவலி. சாப்பிடும் தட்டின் நடுவில் பெரிய ஸ்டிக்கரை ஒட்டி கடுப்பெற்றும் பாத்திர கம்பெனிகள் அதை பின்புறம் ஒட்டினால் என்ன?

உங்கள் பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

--Chandru

******அன்பே சிவம்******

மிக்க நன்றி Suganya Prakash Mam.

Hi chandru, I faced the same exp. But, after i found the use of the metal scrubber, I am free from these problems. Just soak yr plate in hot water(+soap liquid) for 5 mins and scrub with the metal srubber, it will comeout. I have no vessels with stickers now. :) Bye Bye for the stickers.

hi chandru,
u can also show the vessel in the gas flame and peal it off immediately but, not very near the flame make it safe then it'll come out very easily.its my experience.have a good day.

KEEP SMILING ALWAYS

மேலும் சில பதிவுகள்