இரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...

தோழிகளே இரண்டாவது பிரசவத்தின் அனுபவங்களையும், இரண்டாவது பிரசவத்தின் போது முதல் குழந்தை என்ன செய்தான், எப்படி சமாளித்தீர்கள், இரண்டாவது பிரசவத்தின் எதிர்பார்ப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே. ...

எனக்கும் உபயோகமாக இருக்கும் மற்ற தோழிகளுக்கும் உதவும். .....

முதல் டெலிவரி சிசேரியன்/நார்மல் என்பதனையும் தெரிய படுத்தவும் தோழிகளே. ...

Mobila type pannren athan tamila type panna mudiyala sorrypa.ennaku second baby c sec than.first babyku vali vara try pannanga labour pain vanthichi but pappa motion poitu vaithula.dr udanae c sec panna sollitanga.second babyku valiya varala first babyku romba kastapatten so second nangalae c sec panna sollitom.first pillaiya romba care panni dr parka sonnanga yena romba yekam vanthuvidum.amma namaliya thanae parthanga ippam pabbava parkanga endru.kavanama parkanum.avangalum understand panniruvanga .enaku romba problem illa yena pappa school poita.

adi maram kolirnthalthan nooni maram valarum

romba thanks sis. ....first reply ungaluthu parkumpothu.nandrigal....enakum first c sec than.pain varala panerkudam udanchuruchu mrng 7 ke even than c panni kulanthai ethuthanga.muchchu thinaritumnu c pannanga...nane pannavm solliten sis..

nenga sonnamatri paiyana parthukiren sis. .

அன்பு தோழி. தேவி

தோழிகளே உங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். .....

முதல் டெலிவரி சிசேரியன் பண்ண செகண்ட் டெலிவரியில் நார்மல் னா உயிருக்கே ஆபத்து. அதனால் செகண்ட் சிசேரியன் தான் பண்ணுவாங்கன்னு சொல்ரா...இது உண்மையா?
நேற்று தான் என் ப்ரண்ட்ட பார்த்தேன் இப்படி சொன்னா அதன் உங்களிடம் கேட்கலாமென்று தோன்றியது. ... அவ மெடிக்கலில் ஓர்க் பண்றா...

அன்பு தோழி. தேவி

Appidiyellam aagathu sister.enga mama ponnu first normalthan anal second baby c sec.en husband friend wife first c sec anal second normal.ippam tecnology romba advanced aagitu.enga dr sonnanga 5 % chance irruku second normal aaga.motherkum babykum entha problem illanae mattumae second normal try pannuvanga.kadavul enna eluthi irrukaro athan nadakum.neengal pray mattum pannunga god parthukolvar dont worrypa

adi maram kolirnthalthan nooni maram valarum

இந்த‌ மாதிரிலாம் நான் கேள்விபட்டதில்லை. முதல் செல்லம் சிஸேரியனா இருந்தாலும் கூட‌ அடுத்த‌ குழந்தை normala பிறக்க‌ குறைந்த‌ அளவு வாய்ப்பு இருக்கு. எனக்கு முதல்ல‌ normal தான். இரண்டாவது தலை திரும்பலனு சிஸேரியன் . நீங்க‌ இந்த‌ மாதிரி யொசிக்காதிங்க‌ சரியா!
Normal na பிரசவ‌ நேரம் மட்டும்தான் வலி . சிஸேரியன் பற்றி உங்களுக்கே தெரியும் தானே. வலி ஒரு மாதத்திற்கு மேலேயே இருக்கும். எதுவா இருந்தாலும் நீங்க‌ கவலைபடாம‌ இருக்குறது ரொம்ப‌ முக்கியம்.

ரெண்டாவது டெலிவரி அனுபவம், பையன‌ பார்த்துகிறது பற்றி நிறைய‌ சொல்லலாம் . ஆனால் அறுசுவையை எட்டிப்பார்க்கவே நேரம் கிடைக்கல‌ . பார்ப்போம் வரட்டா?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

netru en friend apdi sonna athan keten sis...ethuvaga irunthalum kadavul vitta vali...c sec onnum kastam kidayathu easy than.

thanks sis

அன்பு தோழி. தேவி

நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள் அக்கா. ...நீங்க சொல்வது கரெக்ட் தான் நார்மல்/சிசேரியன் பற்றி கவலையில்லை.குழந்தை எப்படி பிறந்தாலும் பரவாயில்லை. .குழந்தையின் வருகையை எதிர்பார்க்கிறேன்.

ரொம்ப நன்றி

அன்பு தோழி. தேவி

hai sis, nanum second pregnancy la iruken vunga question enakum usefula iruku enaku ippo 4 months vungallukku? en ponnuku oru kutti papa vunkuda velayada vara pothu nu sollittu iruken avalum vara pora papakaga aasaya wait pandra neengalum vunga first babyku positive aa motivate pannunga

ஹாய் ரூபா எனக்கு 8மாதம் முடியப்போகுது...செகண்ட் பேபி வருவதை பற்றி பாஸிடிவ்வா தான் சொல்லிட்டு இருக்கேன். ..

தோழிகளே அனுபவங்களைப் பகிருங்கள்....

அன்பு தோழி. தேவி

ப்ரண்ட்ஸ், நான் கர்ப்பம் ஆனதிலிருந்து எனக்கு வெயிட் ஏறவில்லை ஆனால் குழந்தைக்கு மட்டும் எடை ஏறுகிறது. நான் முன்னாடி இருந்ததுபோல் ஓல்லியாக தான் இருக்கிறேன்

டாக்டரும் அப்படி தான் சொன்னாங்க. பேபி 3கிலோ க்கு மேல் வரும்னு சொன்னாங்க. ...
இதனால் எனக்கு டெலிவரி கஷ்டமாயிருக்குமா? டிசம்பர் 11வந்தால் 9மாதம் தொடங்கும்.

சிசேரியன் ஏற்கெனவே பண்ண இடத்திலேயே பண்ணுவாங்களா? தோழிகளே பதில் கூறுங்கள். ...

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்