மிக அவசரம் குழந்தையின் தொண்டையில் புண்

தோழிகளே.. என் 3 1/2 வயது குழந்தைக்கு வைரஸ் காய்ச்சலால் தொண்டையில் உள்ளே சிறு சிறு கொப்பளம் வந்து வாய் புண்ணாகியுள்ளது. உணவு கூட முழுங்க முடியாமல் அழறான்.. புண்ணை ஆற்ற எதாவது உதவி செய்யுங்கள் ப்ளீஸ்...

DO OIL PULLING . (coconut oil) . viral fever nu athigama antibiotic sapda koduthu irupinga.. so stomach la punnu athigama irukum ..athu thondai la kaatuthu. so coconut oil na la vaai kopulikka sollunga. coconut milk kudikka vainga. butter kodunga. ithai saptittu vanthal seri aagumam.

வாழ்க்கை வாழ்வதற்கே!

நெய்யில் சிறிது சர்க்கரை கலந்து சாப்பிட‌ கொடுத்தால் நல்ல‌ பலன் கிடைக்கும், காய்ச்சல் மாத்திரை பவர் அதிகமாக‌ இருப்பதால் புண்ணாகிருக்கும்.

மஞ்சள் தூள் போட்ட‌ பனங்கற்கண்டு பால் சூடாக‌ இல்லாமல் குடிக்க‌ கொடுக்கலாம், இன்பெக்சன் இருந்தால் மஞ்சள் கிருமி நாசினி சரியாகிடும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Very very thanks friends.. Nalaiku mrng koduthu parkuren. Romba thanks pa...

இட்லிக்கு நெய்யில் ஜீனி கலந்து ஊட்டி விட்டேன். இப்போ வலி கொஞ்சமா குறைஞ்சிருக்கு idea கொடுத்த ஆண்ட்டிக்கு நன்றி சொல்லும்மா என்றான்... நன்றி தோழிகளே..

ஓ தேவலாமா, சந்தோசம் ... குட்டி பயனுக்கு இப்போ எப்படி இருக்கு?

ஆண்ட்டிலாம் இல்லைங்க‌ அக்கா தான்,

எங்க‌ வீட்ல‌ எங்க‌ அம்மா எங்களுக்கு இப்படி செய்வாங்க‌ அதை தான் நான் உங்களுக்கு சொன்னேன்,
பெரியவங்களுக்கும் இந்த‌ ப்ராபளம் இருந்தா அவங்களும் சாப்பிடலாம்,
வரட்டு இருமலுக்கு பெஸ்ட் ட்ரீட்மெண்ட் இது.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Ohh.. Apdiya sorry ma.. Thambi nalla irukan. Thank u..

ஆண்ட்டிலாம் இல்லைங்க‌ அக்கா தான் - ;) idhellaam over. College padikara pasanga ennai aunty ngudhu... ninga ennadaannu oru 3 vayasu kuttyku akka nu solringa... too much 3:) ungalukkum andha kuttykum 20 vayasaavadhu diff irukaadhu? Vaanga fb pakkam... gavanikkiren.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanitha akka neenga facebook la irrukingala...

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

Fb vaazkaiku mukkiyamanadhaamae ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Fb la irruntha friend agalama nu dhan ketan mathapadi ku onum illa...thappa ketu irrunthala sorry akka...

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

மேலும் சில பதிவுகள்