பரணி தீபக் கோலம்

இடுக்குப் புள்ளி - 9 புள்ளி, 5 - ல் நிறுத்தவும்.

Comments

கோலம் அழகா இருக்கு. நிறத் தெரிவும் சூப்பர்.

பரணி தீபம் என்றால் என்ன? அறிந்துகொள்ள ஆவல். யாராவது விளக்குக, ப்ளீஸ். :-)

‍- இமா க்றிஸ்

தமிழ் நட்சத்திர வரிசையில் பரணி நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரம் கார்த்திகைதான்..இப்பதான் நினைவு வருகிறது. :) வனிதா சொல்வது போல திருவண்ணாமலையில் மாலையில் ஏற்றப்படும் தீபத்திற்கு பின்னர்தான் வீடுகளில் விளக்கேற்றுவார்கள். ஸோ..திருவண்ணாமலை கோயிலில் காலையில் பரணி நட்சத்திரத்தில் ஏற்றப்படுவது பரணி தீபம், அப்பால;) மாலையில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றப்படுவது திருவண்ணாமலை தீபம்..- என்று நான் புரிந்துகொள்கிறேன்! இமா...நீங்க???! ;))))

அன்புடன்,
மகி

Imma kelviku Tamingilathil solla yosanai panni vittirundhen. Innaiku solliten ;) sariya sollitingq.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹா! இத்தனை பதில்கள் இங்க இருந்து இருக்கே! இப்போதான் காண்கிறேன். :-) இருவருக்கும் & ரகசியமாகப் பதில் சொன்ன மூன்றாமவருக்கும் ;) என் அன்பு நன்றிகள். நேரம் எடுத்து விளக்கமாகப் பதில் சொல்லி இருக்கீங்க. நன்றி. எட்டிப் பார்க்காமல் இருந்த இமாவுக்கு கர்ர். ;(

//Imma kelviku Tamingilathil solla yosanai panni vittirundhen.// :-) பிரச்சினை, என்னால புரிஞ்சுக்க முடியாம இருக்கிறது மட்டும்தான் வனி. எனக்குன்னு பதில் சொல்லியிருந்தா கம்ப்ளெய்ண்ட் பண்ணாம எப்படியும் படிச்சுருவேன். :-)

‍- இமா க்றிஸ்

இமா, உங்க கேள்விக்கு பதில் வந்திருக்கும்னு வந்து பார்த்தேன். வரவில்லை போலும்! ;)

கொஞ்சம் முன்பு இங்கே தோழியிடம் பேசுகையில் சொன்னாங்க, கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரம் அன்று தீபம் வைப்பதை பரணி தீபம் என்றும், திருவண்ணாமலை கோயிலில் தீபம் வைக்கும் அன்று வைக்கப்படும் தீபத்தை கார்த்திகை தீபம் என்றும் சொல்வாங்களாம். பரணிக்கு அடுத்தநாள்தான் எப்போதும் திருவண்ணாமலை தீபம் வருமாம். இது எனக்குக் கிடைத்த செவி வழித்தகவல். இது சரிதானா என வேறு யாரும் சொல்வாங்களா எனக் காத்திருந்து பார்க்கலாம்.

அன்புடன்,
மகி

Panjaboodhangalai kurippadhu dhaan barani deepam. 5 vilakkugal eerrppadum thirvannamali aalayaththil. Bharani natchathiram immurai viyazan thuvangiyadhu. Velli kizamai vidiyalil bharani deepan kovilla ethinaanga. Vellikizamai maalai kaarthigai natchathirathil kaarthigai deepam eethinaanga malai uchiyil. Sariyaanu theriyaadhu. Enakku therinjavarai thagaval :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா