இஞ்சித்தேன்

இஞ்சித்தேன் செய்வது எப்படி என்று கூறுங்கள்....எப்படி தேனில் இஞ்சியை ஊறவைப்பது என்பது பற்றி கூறுங்கள்.....

please give me a answer

இஞ்சித்தேன் செய்வது

இஞ்சியை நன்கு தன்ணீர் ஊற்றி அரைத்து அதனை வடிகட்டியில் வடித்து சாரு எடுக்கவும் ௮தன் பின் தேன் நன்கு ௲டு செய்து காய்ந்தவுடன் ௮தில் வடிகட்டிய‌ இஞ்சியை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்

ட்ரைஆம்லா மாதிரி செய்வதற்கு கேட்டேன். நீங்கள் சொல்வது போல் செய்தால் எத்தனை நாட்கள் கெட்டுபோகாமல் வரும்..

மேலும் சில பதிவுகள்