தேதி: December 11, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் மட்டன் யாழ்பாண வறுவல் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.
மட்டன் - 500 கிராம்
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 50 கிராம்
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - ஒன்று
கிராம்பு - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
அரைக்க:
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - சிறிது
பூண்டு - 8 பற்கள்
வறுத்து தூள் செய்ய:
மிளகாய் - 10
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று
ஏலக்காய் - ஒன்று





கறி கலவையை குக்கரில் வேக வைப்பதாக இருந்தால் 7 விசில் வரும் வரை வேகவிட்டு, பிறகு கடாயில் கொட்டி நீர் வற்றியவுடன் தூள் சேர்க்கவும்.
Comments
சுவா
அருமையான வெளிநாட்டு உணவை மிக்க அழகாக செய்து காட்டி இருக்கீங்க. சூப்பர் :)
Expectation lead to Disappointment
மட்டன் யாழ்ப்பாண வறுவல்
அட அட இந்த குறிப்பு சும்மா சொல்லக்கூடாது சுவை சான்சே இல்ல அவ்ளோ அருமையா இருந்துச்சு எங்காளு இத சாப்பிட்டுட்டு ஹோடெல் ரெசிபி போல சூப்பரா இருக்குன்னு சொன்னார் 100-100 மதிப்பெண் கொடுத்தார் :) இதே ரெசிபி சிக்கனில் செய்தாலும் செமயா இருக்கும்னு நினைக்கிறேன் அடுத்த முறை முயர்ச்சிக்கனும் ;)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
மீனா
மீனா மிக்க நன்றிப்பா :)
//அருமையான வெளிநாட்டு உணவை மிக்க அழகாக செய்து காட்டி இருக்கீங்க/
/ எல்லாம் அறுசுவையின் உபயம் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுவா
கம்மிங் சண்டே இதுதான். செய்யணும்.யம்மி
Be simple be sample
ரேவா
கண்டிப்பா செய்ங்க உங்களுக்கும் பிடிக்கும் நானும் இனி அடிக்கடி செய்வேனாக்கும் இதை :) நன்றி
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
மட்டன் யாழ்ப்பாண வருவல்
சுவா சிஸ்,
பார்க்கவே ஆசையைத் தூண்டுகிறது சிஸ். முயற்சி செய்து பார்க்கிறேன். 10 நிமிடத்தில் மட்டன் வெந்து விடுமா?
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
மட்டன் யாழ்ப்பாண வறுவல்
மட்டன் யாழ்ப்பாண வறுவல் அருமை. அந்த கடைசி பிளேட் மட்டும் எனக்கு சுவா.. வாழ்த்துக்கள்
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
மெர்சி
மெர்சி மிக்க நன்றி :) 10 நிமிடத்தில் மட்டன் வேகாது குக்கரில் வேகவைக்கலாம்னு சொல்லிருந்தாங்க குறிப்பில் அதனால நீங்க வழக்கமா எத்தனை விசில் வைத்து மட்டன் வேக வைப்பீங்களோ அது போல 3 வது ஸ்டெப்ல வேகவச்சிடுங்க அப்றமா திறந்து வைத்து ஸ்டெப்ஸை ஃபாலோ பன்னுங்க :)
//கறி கலவையை குக்கரில் வேக வைப்பதாக இருந்தால் 7 விசில் வரும் வரை வேகவிட்டு, பிறகு கடாயில் கொட்டி நீர் வற்றியவுடன் தூள் சேர்க்கவும்.//
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
சுமி
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சுமி :) ப்ளேட் தானே அனுப்பிட்டா போச்சு ;)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
swarna
எங்க ஊர் சமையல். மட்டன் யாழ்ப்பாண வறுவல் என்று பார்க்கவே ஆசையா இருக்கு. வாழ்த்துக்கள்.
தர்ஷா
தர்ஷா மிக்க நன்றிங்க :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
Swar
Going to try this today swar. Pakumbothe aasaiya irukku.seythutu varen .
Kalai
கலை
கலை மிக்க நன்றிப்பா செய்து படமும் காட்டியமைக்கு :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.