தேதி: December 12, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. அஸ்மா அவர்களின் காஷ்மீர் ரொட்டி என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அஸ்மா அவர்களுக்கு நன்றிகள்.
மைதா மாவு - 200 கிராம்
சலிக்காத கோதுமை மாவு - 200 கிராம்
கலக்கிய கெட்டி தயிர் - 3 தேக்கரண்டி
ப்ரெட் ஸ்லைஸ் - ஒன்று
பால் - அரை கப்
சீனி - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி







எண்ணெய் சேர்க்காமல் செய்யும் இந்த ரொட்டி காஷ்மீர் மக்களின் அன்றாட உணவு வகைகளில் ஒன்று.
பிசைந்த மாவு பரோட்டா மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். அவ்வாறு வராவிட்டால், சிறிது தண்ணீர் சேர்த்து பரோட்டா மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.
சலித்த கோதுமையைவிட சலிக்காத கோதுமையில் சத்து அதிகம். சலிக்காத கோதுமை கிடைக்காவிட்டால் சாதாரண கோதுமை மாவையே சேர்த்துக் கொள்ளலாம்.
க்ரில் ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும். அதைக் கொண்டு எண்ணெய் சேர்க்காத பலவகையான சமையல்களைச் செய்யலாம்.
Comments
ரேவதி
ரொம்ப சூப்பர். வித்தியாசமான செய்முறை... நிச்சயம் ட்ரை பண்ணணும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ரேவ்
காஷ்மீரி ரொட்டி வித்யாசமா இருக்கே சூப்பர் :) இதையும் ட்ரை பன்னனும்
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ரேவதி.P
காஷ்மிர் ரொட்டி செய்தேன், ரொம்ப சாஃப்ட்டாக இருந்தது. நன்றி