நேர்ப்புள்ளி - 10 புள்ளி. 10 வரிசை Comments சுபத்ராங்க, கோலம் Permalink M.Subi - December 16, 2014 - 17:50 கோலம் ரொம்பவே அழகா இருக்கு, கலரும் அழகு. ஒரு சின்ன கரக்ஸன் 10 புள்ளி 10 வரிசையே மேல மாத்திருங்க. வாழ்வில், துன்பம் என்றும் நிரந்தரமில்லை, இன்பம் ஒன்றும் தூரமில்லை… -------------------------------- அன்புடன், * உங்கள் சுபி * Log in or register to post comments கோலம் Permalink Krishnamercy - December 16, 2014 - 22:33 அறுசுவையில் கோலம் இடுபவர் பெயர்தான் சுபத்ராவோ? நானும் வழிமொழிகிறேன். சூப்பர்ங்க. எப்ப்டி இவ்ளோ அழகாக கோலம் போடுறீங்க. வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!! Log in or register to post comments
Comments
சுபத்ராங்க, கோலம்
கோலம் ரொம்பவே அழகா இருக்கு, கலரும் அழகு.
ஒரு சின்ன கரக்ஸன் 10 புள்ளி 10 வரிசையே மேல மாத்திருங்க.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
கோலம்
அறுசுவையில் கோலம் இடுபவர் பெயர்தான் சுபத்ராவோ? நானும் வழிமொழிகிறேன். சூப்பர்ங்க. எப்ப்டி இவ்ளோ அழகாக கோலம் போடுறீங்க.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!