dear sisters
எனக்கு கடந்த 19 திகதி மாதவிடாய் வந்தது அதன் பின் 2 நாட்கள் சாதுவாக சத்தி தண்ணியாக வந்தது
வயிறு சிறிதாக 2 பக்கமும் குத்துகின்றது தல குத்துகின்றது எவ்வளவு காலம் காத்திருக்கனும் கர்பமானு அறிய
மார்பகமும் 30 திகதியிலிருந்து சரியான வலியாக உள்ளது ஏன் இவ்வாறு உள்ளது.
அதிஷ்டசெல்வி
மோபைல்ல இருந்து தட்டுறீங்களா? அல்லாவிட்டால் இங்கே தமிழில் தட்டச்சு செய்யும் வசதி உண்டு. தமிழில் தட்ட முடியாவிட்டால் கொஞ்சம் ஸ்பெல்லிங் ஆவது சரி பாருங்க.
//anakku adikkadi pai adukirathu// எனக்கு அடிக்கடி பேய் ஆடுகிறது! பாய் ஆடுகிறது!! பை ஆடுகிறது!
எப்பிடிங்க படிச்சு பதில் சொல்றது!!
உங்க கவலை நல்லாவே புரியுது. உங்களுக்கு பதில் சொல்றதுக்கு முதல்ல பார்க்கிறவங்களுக்கு கேள்வி படிக்க புரியணும்ல! கொஞ்சம் பார்த்து திருத்தி விடுங்க.
- இமா க்றிஸ்
அன்பின் இமா க்றிஸ் அக்கா
அன்பின் இமா க்றிஸ் அக்கா
நன்றி
எனக்கு 32 வயது கடந்த 19 நவம்பர் மாதவிடாய் வந்தது அனால் எனக்கு சாதுவாக சத்தி வருவது போல் கசப்பக தன்னியக வருகின்ரது மற்றும் வயிறு குத்து வாய் கசப்பாக உள்ளது மார்பகம் 30 திகதியிலயிருந்து வலியாக உள்ளது நான் கர்பமா என்று எவ்வாறு அறியலாம் ?
pregnancy kit vaangi home
pregnancy kit vaangi home test seithu paarungal
Barakkath
thanks akka
eppave partha nalla result theriuma? anakku payamaka ullathu appadi nal kanakiduvathu anru theriyala pls reply me.
na akka illa ma... ennoda age
na akka illa ma... ennoda age 23 than...
28 days cycle na 30 days la
28 days cycle na 30 days la therinjudum
மிக்க நன்றி தங்ைக எனக்கு 19ம்
மிக்க நன்றி தங்ைக
எனக்கு 19ம் திகதி சாதுவாக ஒரு தட ைவ பட்டது மறுநாளும் அப்படிதான் 21 தான் சாதாரனமாக வந்தது நான் 19ல் இருந்தா கணக்கிடுவது என்று குளப்பமாக உள்ளது
19th சரியானது
19th சரியானது
நன்றி சகோதரி இன்று home test
நன்றி சகோதரி
இன்று home test செய்தேன் ஆனால் negative வந்தது எனக்கு கவலையாக உள்ளது என்ன செய்வது என்று தெரியல