1.தலைமுடி உதிர்வதை எவ்வாறு தடுக்கலாம்?
2.தலைமுடி நன்றாக வளர்வதற்க்கு என்ன செய்ய வேண்டும்?
3.தலைமுடியின் முனியில் வெடிப்பு ஏற்படுகிறது.முடியில் வெடிப்பு ஏற்படாமல் இறுக்க என்ன செய்ய வேண்டும்?. நன்றி.
1.தலைமுடி உதிர்வதை எவ்வாறு தடுக்கலாம்?
2.தலைமுடி நன்றாக வளர்வதற்க்கு என்ன செய்ய வேண்டும்?
3.தலைமுடியின் முனியில் வெடிப்பு ஏற்படுகிறது.முடியில் வெடிப்பு ஏற்படாமல் இறுக்க என்ன செய்ய வேண்டும்?. நன்றி.
ஹலோ அருணா
ஹலோ அருணா எப்படி இருக்கின்றீர்கள்? சலூனில் பயன்படுத்தும் ஷாம்பூவை கடைகளில் வாங்க முடியாது. சலூன் புராடக்ட் அங்கு தான் விற்ப்பனைச் செய்வார்கள். ஆகவே நீங்கள் ஏதாவது ஒரு சலூனுக்கு சென்று பார்த்து அங்கு விற்ப்பனையிலுள்ள பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். உதவி தேவைப்பட்டால் அங்குள்ளவர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம். முடி வெட்டுபவர்கள் தான் சலூனுக்கு போக வேண்டியதில்லை. எதற்க்கு கூறுகின்றேன் என்றால் நம்முடைய்ய முடியின் texture க்கு ஏற்றவாறு அங்குள்ள நிபுணர்களின் ஆலோசனைப்படி ஒரு குழப்பமும் ஏற்ப்படாமல் வாங்கி உபயோகிக்கலாம். மற்றபடி ஸ்டோர்ஸில் கிடைக்கும் ஷாம்பூகளில் herbal essance என்ற தயாரிப்புக் கூட பரவாயில்லை என்று தான் நினைக்கின்றேன். நன்றி.
ஹலோ வித்யா
ஹலோ வித்யா, எப்படி இருக்கின்றீர்கள்? துணிகரமாக தங்களின் வயதை குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள், பாராட்டுக்கள் இப்படித்தான் பெண்கள் எதிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த விசயமும் கூட.
என்னைப் பொருத்த வரையில் தலையில் நரை முடி ஏற்ப்படுவதை தடுக்கவோ நீக்கவோ முடியாது என்றுதான் நினைக்கின்றேன். நம்முடைய வயது, மரபியல், வாழும் சூழ்நிலை என்று பல்வேறு காரணங்களால் ஏற்ப்படும் விசயம். ஆனால் நல்ல ஆரோகியமான வாழ்க்கை முறையில் சிறிது தள்ளி போடலாம். நல்ல இரும்பு சத்து, புரோதசத்து, மற்றும் வைட்டமின்கள் அடங்கிய பொருட்களை சரிவிகிதத்தில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி இருக்கவே இருக்கு ஹேர் கலர். நன்றி.
hello manohari madam
anbudan
thaangal nalamaa? nalame.
thangal padilukku migavum nandri.
thaangal solliyapadi seigiran.
Vidyavasudevan.
anbudan
அன்புள்ள மனோகரி மேடம்,
அருணா கிருஷ்ணமுர்த்தி, கனடா
.சலுனில் ஷாம்பு விற்பாற்கள் என்பது எனக்கு தெரியாது.உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
மேலும் உங்கள் அனைத்து வகையான அலோசனைகளும் குறிப்பாக ஜீன்ஸ்,டாப்ஸ் செலக்ட் செய்வது,hair care மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.நிறைய விசயங்கள் உங்களிடம் இருந்து தெரிந்து கொள்கிறேன்.எனக்கு
ஒன்பது மாத குழந்தை இருப்பதால் பதில் எழத நேரம் கிடைபதில்லை.சிறிது நேரம் கிடைத்தாலும் அறுசுவையை படித்துவிடுவேன்.
நன்றி மேடம் மீண்டும் சந்திப்போம்
அருணா கிருஷ்ணமுர்த்தி, கனடா
Hair care
Try to take hair bath atleast thrice a week.Apply oil and leave it for 2 hrs.Then wash ur hair with good shampoo..Prefer shikakai if u can.
Eat 5-10 almonds and dates daily .U will get good results in 10-15 days.
I use oil thats home made.
Ingredients:
Chembahruthipoo-5
vendhayam-3 tablespoon
kariveipillai -1 bowl
karisalangani-1 bol(type of keerai)
Dry all the above for a week and add them and heat the oil.
Filter the oil and start using .You can very well use the filtered residue by applying it to the hair before taking bath.
i suffered from severe hair loss.now it has improved alot.
என்னவித்தியாசம்
தேங்காயேண்னைக்கும் விளகேண்னைக்கும் என்னவித்தியாசம் விளக்கம் சொல்லுங்களேன்
என்னவித்தியாசம்
தேங்காயேண்னைக்கும் விளகேண்னைக்கும் என்னவித்தியாசம் விளக்கம் சொல்லுங்களேன்
coconut oil
தேங்காயேண்னை = coconut oil
விளகேண்னை = castroil
thanx madam
thanx madam
தேங்காய் எண்ணை
தேங்காயில் இருந்து எடுக்கப்படுவது தேங்காய் எண்ணெய். அப்படியென்றால் விளக்கிலிருந்து எடுக்கப்படுவது விளக்கெண்ணெயா என்று கேட்டுவிடாதீர்கள். விளக்கெரிக்க அதிகம் பயன்படுவதால் இந்த எண்ணெய்க்கு அப்பெயர் வந்தது.
ஆமணக்கு விதைகளில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் விளக்கெண்ணெய். இதற்கு உடல்சூடு தணிக்கும் ஆற்றல் இருப்பதாக இன்றும் நம்பப்படுகின்றது. சமையலுக்கு இதை அதிகம் பயன்படுத்துவதில்லை என்றாலும் மற்ற விசயங்களில் நிறையவே பயன்படுகின்றது. குறிப்பாக திட்டுவதற்கு.. "சரியான விளக்கெண்ணெய்யா நீ.."