ஹாய் தோழிகளே

ஹாய் தோழிகளே எனக்கு இரண்டு நாட்களாகவே தொண்டையில் சளி கட்டுனா மாரியே இருக்கு.தொண்டை ரெம்ப‌ டிஸ்டப் பன்ற‌ மாரியே இருக்கு.ஏதாவது சொலியூசன் சொல்லுங்க‌

பால் ல மிளகு மஞ்சள் போடு குடிங்க சுடு தண்ணீர்ல உப்பு போட்டு கொப்பலிங்க

நன்றி தோழி

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்