குழ்ந்தைக்கு பெயர் சொல்லுங்கள் தோழிகளே...

என் கணவரின் அண்ணன் க்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றது.
நே,நோ,நா,ய‌,யா,இ,பூ இந்த‌ எழுத்துக்களில் வைக்க‌ சொல்லிருக்கிறார்கல்.இரட்டை குழந்தைகலுக்கு வைக்கின்ர‌ மாதிரி சொல்லுங்கள்.. தோழிகளே..

நேத்ரா,நேகா,, பூவினா,பூர்ணிதா,

ரொம்ப‌ நன்றி தோழி.பெயரில் கடடைசியாக‌ தேவி வருகின்ற‌ மாதிரி பெயர் சொல்லுங்கள்..

Eeshanthika, Einthuja, Elakkiya, Eneyaa, Eiliyah,

Yasvitha, Yaamini, Yazhini, Yathara, Yathirai

பெயர் நன்றாக‌ உள்ளது.இன்னமும் தெரிந்த்தால் தயவு செய்து உடனே சொல்லுங்கள் அவசரம்

நன்றி ப்ரியா.நீங்கள் சொன்ன‌ படிதான் இலக்கிய‌ தேவி,யாழினி தேவி என்று வைத்திருக்கின்ரோம்.மிக்க‌ நன்றி...

very happy sister, enga sister daughter name yazhini than.

மேலும் சில பதிவுகள்