குழந்தை முகத்தில் பருக்கள்

எனது மகளுக்கு இப்போது 8 மாதம் ஆகிறது, கடந்த ஒரு மாதமாக அவளது முகத்தில் வேர்க்குரு மாதிாி சிறு சிறு கொப்பளங்கள் உள்ளது, டாக்டாிடம் காண்பித்தும் பயனில்லை, முகத்தற்கு சோப் போட விடமாட்டாள், அதனால் போடுவதுமில்லை, நல்ல நிறமாக இருந்தாள், இப்போது இதனால் நிறம் குறைந்து கொண்டே வருகிறாள், இது சாியாக வழி கூறுங்கள்,,,,

hi poorni...paappaku lacto calamine la alovera vaanggi apply pannungga face la...lacto calamine la alovera kitaikalana lacto calamine ( kaolin+glycerin) ithu vaanggi apply pannungga...en ponnukum ippa 8 months start aagiruku..avaluku 2 months irukum pothu face la parukkal (red colour) la neraiya irunthuchu..dr lacto calamine apply panna sonnagga..sari aagittu...neenggalum apply panni parungga..ippavum en ponnuku lesa paru varntha lacto calamine thaan apply pannuvean utane sari aagitum....

எல்லாம் நன்மைக்கே

Neenga eduvumey seiyya vendam. En paiyyanukum apdi dhan iruku ippo. En doctor onnum pannadhenga one yr vara apdi dhan irukum nu sonnanga. Papa va early mrng sunlight la kaminga. Adhu thaana poidum. Nama use panra endha lotions um babies ku use panna kudadhu

மேலும் சில பதிவுகள்