தேதி: December 22, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்கள் வழங்கியுள்ள கறிச்சுண்டைக்காய் கோலா என்ற குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.
கறிச்சுண்டைக்காய் - கால் கப்
கடலைப்பருப்பு - 50 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று
பொடியாக நறுக்கிய பூண்டு - 7 பற்கள்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று
அரைக்க:
தேங்காய் - 3 சில்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - ஒன்று
மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
மல்லித் தூள் - அரை மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப








சுண்டைக்காயில் வற்றல் சுண்டைக்காய் மற்றும் கறிச்சுண்டைக்காய் என 2 வகைகள் உண்டு.
Comments
கறிச்சுண்டைக்காய்..
சுண்டைக்காயில் நான் -வெஜ் சேர்த்த குறிப்போ என்ற ஆர்வத்தில் எட்டிப்பார்த்தேன்! ;)
//சுண்டைக்காயில் வற்றல் சுண்டைக்காய் மற்றும் கறிச்சுண்டைக்காய் என 2 வகைகள் உண்டு.// இப்பொழுதுதான் இந்த 2 வகைகள் பற்றி கேள்விப்படுகிறேன். எப்படி வித்யாசம் கண்டுபிடிப்பது என்று சொன்னால் நன்றாக இருக்கும்!
இதுவரை சுண்டைக்காயில் புளிக்குழம்பு மட்டுமே செய்திருக்கிறேன். வித்யாசமான குறிப்பாக இருக்கிறது. தெளிவான படங்கள், ஆனால் இப்போதைக்கு செய்துபார்க்க முடியாது..சு.வற்றல் இந்தக் குறிப்பிற்கு உதவாது என நினைக்கிறேன்! :)
அன்புடன்,
மகி
சுண்டைக்காய்
இதுவரை சமைச்சதே இல்ல :) அம்மா சமைச்ச காலத்தில் சாப்பிட்டதோடு சரி. வெள்ளை வெள்ளையா கப்பு வித விதமா வந்திருக்கே.... படங்கள் அழகு செண்பகா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
senbaga akka
சூப்பரா இருக்கு. அருமையான டிஷ்
எல்லாம் சில காலம்.....