பூக்கோலம் - 39

இடுக்குப் புள்ளி, 9 - 5

Comments

சுபத்ராங்க‌ கோலம் சிம்பிளி சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

என்னை போல குட்டி பிள்ளைகளுக்கான கோலம் :) ஈசியா இருக்கே. ஆனா பாருங்க... இங்க பார்க்க ஈசியா இருக்கு, அங்க போய் கலத்துல இறங்கும் போது தான் ரெம்ப கஷ்டமா தெரியுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா