சீக்கிரம் பதில் சொல்லுங்கள் தோழிகளே அவசரம் ப்ளிஸ்

நான் 9மாத கர்ப்பிணி. .37 வாரம் நடந்துட்டு இருக்கு..நேற்று செக்கப் போயிருந்தேன்.ஜனவரி 5 ஆபரேசன் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணோம்.டாக்டர் ஓ கே சொல்லிட்டு இப்பவே ஹிமோகுளோபின் டெஸ்ட் பண்ணி பார்த்துடுவோம் இவ blood குரூப் கிடைக்காது சொன்னாங்க.

டெஸ்ட் எடுத்து பார்த்ததில் போன முறை இருந்த அதே 9.3 தான் இருந்தது. அதனால் இந்த வாரத்தில் ஆபரேசன் பண்ணிடனும்.திடீர் னு வலி வந்த உன் blood குரூப் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்.இரத்தம் ரெடி பண்ணிட்டு தான் பண்ணனும்னு சொன்னாங்க.டிசம்பர் 25 சொன்னோம் அதனால் நாளைக்கு காலையில் இரத்தம் இருக்கான்னு பார்த்துட்டு இருந்தால் 25 ஆபரேசன் பண்றமாதிரி சொல்லிட்டாங்க. இடையில் எந்த வலியும் வரக்கூடாதுன்னு சாமிட்ட வேண்டிக்க சொன்னாங்க. ..

எனக்கு இதுதான் சந்தேகம். .
ஆபரேசன் பண்ணிட்டு இரத்தம் ரொம்ப loss ஆயிடுச்சுன்னா இரத்தம் ஏற்றுவாங்களா? இல்லை முன்னாடி யே ஏற்றிட்டு பண்ணுவாங்களா? பதில் சொல்லுங்கள் தோழிகளே...

இரத்தம் ஒரு சேஃப்டிக்கு ரெடி பண்ணுவாங்க... முன்பே ஏத்திட்டுலாம் பண்ண மாட்டாங்க. ரத்தம் ஆப்பரேஷன் பண்ணும் போது போகும், என்பதால் உடனடியா தேட முடியாதுன்னு, ரெடி பண்ணிட்டு பண்ண சொல்லிருப்பாங்க. இந்த டென்ஷன் இல்லாம இருக்கவே மாட்டங்கறீங்களே நீங்க... :( உங்களை என்ன பண்ண??? எதாவது ஒன்னு மாற்றி ஒன்னு உங்களூக்கும் டென்ஷன் கொடுக்குது... உங்க டாக்டர் வலி வராம இருக்கணும்னு வேண்ட சொல்லி பயங்காட்டி வேற விட்டிருக்கார்... நான் என்னத்த சொல்ல. ஃபீல் பண்ணாம அவங்க அவங்க வேலையை பார்க்கட்டும், நீங்க நிம்மதியா ஆப்பரேஷனுக்கு கூப்பிடும் வரை ரெஸ்ட் எடுங்க சாப்பிட்டு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு இதைப்பற்றி லாம் தெரியாது அக்கா.அதன் கேட்டேன். ஜனவரி 5 சொன்னதால் டாக்டர் அப்படி சொன்னாங்க அப்புறம் தான் இந்த வாரத்தில் பண்ணிடலாம்னாங்க.

டாக்டர் பயமுறுத்ததான் இருப்பாங்க போல.நல்லாவங்க அக்கா.நான் கூலா தான் இருக்கேன் பர்ஸ்ட் ம் ஆபரேசன் தானே அதனால்.இரத்தத்தினால் தான் குழப்பம். .

முதல் பதில் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி அக்கா

அன்பு தோழி. தேவி

oh ok ok athu nala yesterday tension ah,ok akka nanum yen friend kitta keta avalum vani akka sonna mathiri tha sonna,avalukum 9 point tha irunthatha

Neenga tension agama relaxed ah irrukunga...romba tension ana face ellam vingidum aparam bp increase ayidum....worry panikama irrukanga...

தேவி தேவி
எத்தனை முறை சொல்லிருக்கேன். எதை பற்றியும் யோசிக்காதீங்க‌ கவலைபடாம‌ இருங்கனு. ஒன்னும் ஆகாது சரியா. Prayer மட்டும் போதும் இப்போதைக்கு.
எனக்கும் அப்படிதான் சொன்னாங்க‌. இரத்தம் ரெடி பண்ணி வச்சுகோங்க‌. ஒருவேளை தேவைபட்டால் அந்த‌ நேரத்தில் அலைய‌ வேண்டிருக்கும்னு. எனக்கு B+ ங்றதால‌ உறவினர்கள் நான்கு பேர் வந்துவிட்டார்கள். ஆனால் தேவைபடவில்லை. வனி சிஸ் சொன்ன‌ மாதிரி சேஃப்டிக்குதான் அப்படி சொல்லிருப்பாங்க‌. எனக்கும் HB 9 தான் இருந்தது.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

thidirnu dr ethavathu sonna pathattapaduvangalla vitla.amma aluthanga patti ph la aluthutanga..athan vitla oru matri irunthanga.thanks pa kettu sonnathuku...

அன்பு தோழி. தேவி

apdilam tension agamatenpa...ethuvaga irunthalum konja neramthan athelam kavalai illapa.vitla ellarum kavalapaduranga...thanks pa...

அன்பு தோழி. தேவி

prayer pannitu irukenpa...thanks pa நீங்க சொன்னதும் சந்தோஷமாக இருக்கு...உங்களுக்கு அப்படி தான் நடந்துச்சா....A1B positive ப்பா எனக்கு மட்டும் மீதி எல்லாருக்கும் உங்க ப்ளட் குரூப். .தைரியமாக இருக்கிறேன் ப்பா...

அம்மாவுக்கு நாங்க மூன்று பேரும் 2hours la நார்மல் ல பிறந்தோம்..உனக்கு இப்படி இருக்குன்னு கவலை படுறாங்க....

அன்பு தோழி. தேவி

Devi akka.ellorukum ora mathir body condition kidaiyathu...ovorutharkum different types of condition body...athanala amma kita solli kavala pada vendam nu sollunga...

Hai devi , enakum blood ready panna sonnanga, delivery date la than ready panna sonnanga. Ennoda husband, amma, appa , enaku ellarukum A positive. Unga family la yaruku entha blood group nu parthu vachukonga. Blood thevai patta ethuvanga, maximum antha mathiri situation varathu , onnum payam vendam.

ரம்யா ஜெயராமன்

மேலும் சில பதிவுகள்