கிறிஸ்துமஸ் தாத்தா கோலம்

நேர்ப்புள்ளி - 15 புள்ளி, 3 வரிசை, 3 - ல் நிறுத்தவும்.

Comments

கிறிஸ்மஸ் தாத்தா ரொம்பவே அழகா இருக்காரே, சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நான் இந்த கோலம் எல்லாம் ட்ரை பண்ணா கிறிஸ்மஸ் தாத்தா அழுவார் :P உங்க அளவுக்கு அழகா அவரை வரைய என்னால் முடியாது. அழகு சுபத்ரா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

போட்டாச்சு சுபத்ரா. அறுசுவை ஃபான்ஸ் சுவர்ல பாருங்க. :-)

‍- இமா க்றிஸ்

ஹையா...ரொம்ப‌ நல்லாருக்கு:)

அழகா இருக்கு கோலம். புள்ளிகள்!! இத்தனையும் நேர்த்தியா வைக்கறது தான் என் பிரச்சினை.

‍- இமா க்றிஸ்