தொன்டை கரகரப்பு

எனக்கு தொன்டை கரகரப்பாக‌ உல்லது.இதனால் வரட்டு இருமலும் வருகிரது.என்ன‌ செய்தால் குனமாகும்?? pls help me

I am divya from chennai. anakum same problem than sister. Konjama Ginger wash punidu Naala Edichu 2 cup waterla podu heat puni. lighta sugar add puni filter puni one glass . one time morning brush punidu kudinga sister. Ethu good result tharum.

என்னுடைய கேள்வியை புதிதாக எப்படி பதிவு செய்ய வேண்டும்?

Thanks i found this

Fine

appadiye seiren but empty stomach a kudicha body heat ayidatha?

No

எப்பபொதாவது வரும் தொன்டை கரகரபபு என்ட்ரால் இந்த‌ கசாயம் உதவும்

துலசி, இஞ்ஞி அல்லது சுக்கு, மிலகு, ஒமம், சேரகம், திப்பிலி, தும்பை இலை, கன்டங்கத்திரி இலை,தோதுவலை இலை, அதிமதுரம்

இவைகலில் எது கிடைகிரதொ அவட்ரை சேர்த்து கஷாயம் செய்து ஒரு நாலைக்கு இரன்டு அல்லது மூன்ட்ரு முரை குடிக்கவும்.

முலு நெல்லிகாய் தெனில் உர‌ வைத்து, தினம் ஒன்ட்ரு சாபிட்டு வந்தால் ஒவ்வாமையினால் வரும் கரகரப்பு குட‌ சரியாகும்.

எனக்கு ஒவ்வாமையினால் தான் வருகிரது.இதர்கு முன் allergy tablet doctor sonnapadi sapiten.sariyaki vittathu.but adikadi tablet sapitakdathu la athan ketten

மேலும் சில பதிவுகள்