உதவி செய்யுங்கள் தோழிகளே

நான் tanzania வில் இருக்கிறேன். என் கணவருக்கு last one week மலேரியா காய்ச்சல் இருந்தது. இப்போது சரியாகிவிட்டது. ஆனால், அவர் சரியாக சாப்பிடுவதே இல்லை. தொண்டை கசப்பாகவும், வயிறு எரிச்சலாகவும் இருப்பதாக சொல்கிறார். அதனால் சரியாக சாப்பிடுவதேயில்லை.

அவரிக்கு வாய்க்கு நல்லாகவும், வயிற்றுக்கு இதமாகவும் சாப்பிட என்ன கொடுக்கலாம்????? என்று சொல்லுங்கள்.

Please...

மேலும் சில பதிவுகள்