கிறிஸ்மஸ் நல்வாழ்த்து

அறுசுவை தோழிகள், நண்பிகள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் என் இதயங்கனிந்த, இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

இனிய காலை வணக்௧ம்

அறுசுவை தோழிகள்,,,நண்பர்௧ள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்௧ள்

ML

Wish you a very happy bday :) and happy christmas.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Heartly wish u all merry christmas,enjoy this day well

Same to u vanthana

wish you a happy chritmas

இனிய‌ கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்:)
கிறிஸ்மஸ், இன்னிக்கு உங்களுக்கு ஹேப்பி பர்த் டே ஆ? வனி விஷ் பண்ணியிருக்காங்க‌.....
வாழ்த்துக்கள் தோழி.:)

இனிய‌ கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இனிய‌ கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்:

அறுசுவை மக்கள் அனைவருக்கும் இனிய‌ கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

.........

மேலும் சில பதிவுகள்