கிறிஸ்மஸ் நல்வாழ்த்து

அறுசுவை தோழிகள், நண்பிகள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தினர்களுக்கும் என் இதயங்கனிந்த, இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

நன்றி.. பிறந்த நாள் வாழ்த்து கூறியதற்கு. கொஞ்சம் லேட்டாதான் நன்றி சொல்றேன். இருந்தாலும் வச்சிகோங்க.

உன்னை போல் பிறரை நேசி.

நன்றி.. பிறந்த நாள் வாழ்த்துக்கு. ஆமா டிசம்பர் 25 நான்(கிறிஸ்துமஸ்) பிறந்ததால்தான் அன்னைக்கு கிறிஸ்துமஸ்ன்னே பெயர் வந்தது.

ஊருக்கு போய் இருந்தேன். அதனால பிசி. தாமதமான நன்றிக்கு சாரி..

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்