malai vembu arunthuvathu pattri

Hai frnds malai vembu chaaru epozhuthu evalavu kudika vendum...

Sis malai vembu Kerala LA kidaikuma pls sollunga

Pls malai vembu kudicha va ungaluku ....result share panunga sister

2 masam kutithen 2month confirom ayitcu malaivembu kuticu 1/2hour kaliju valaitanndu kuticen valaitandu kudica karpapai strong agum

Hi sis thanks fr information.... Malai vembu yapudi kudichinga....jucice ah va....vaalai thandu athuvum yapudi kudichinga

Malaivembu juice kudijen valaitanndu juice kutijen piriod aana 3 naal kalaiyle verum vaiytril kutiganum malaivembu juice kutiju 1/2hour kaliju valaitandu juice kudiganum

Enaku mrge aagi 2 yrs aguthu inum baby ila malai vembu saru period aana entha day la irunthu
Kudikanum. Epd saru ready pananum. Pls sluga sis

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

Malai vembu enga area side kidaka matuthu malai vbu powder
Naatu marunthu kadaila vangi sapidalama ethuvum payan
Tharuma pls yaravathu sluga frnds

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

Vaalai thandu epd juice seiyanum pls soluga thaslim sis
Enaku inaiku period agi 1st day inaiku kudika mudiyalana 2nd
Day la irunthu kudikalama ....... nega 2 month kudicheganu
Sonega apa enthana days kuduchega pls soluga ungaluku puniyama
Pogum akka

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

அன்புள்ள‌ ஆஷாவுக்கு,
மாதவிலக்கிற்கு ஒரு வாரம் முன்னாலும்
மாதவிலக்கு ஆன‌ பின்னால் ஒரு வாரமும் ஆக‌ குறைந்தது 7+5+7= 20 நாள்கள்
சிவப்பு நிறமுடைய‌ கொடிப்பசலைக் கீரையை தொடர்ந்து அதிகக் காரம் புளி
எண்ணை சேர்க்காமல் பாசிப் பருப்போடு சேர்த்து கூட்டு போல‌ செய்து சாப்பிட்டால் அடுத்த‌ மாதமே குழந்தை தங்கும் என்று (கணவன் மனைவி
இருவருமே சாப்பிட்டால் இருவருக்கும் உள்ள‌ குறைகள் தீரும்) என்று கேள்விப்
பட்டேன். முயன்று பாருங்கள். நல்ல‌ சத்துள்ள‌ கீரை. எங்கேயாவது சின்ன‌ செடி
கிடைத்தால் தொட்டியில் நட்டு வையுங்கள். நன்றாகச் செழித்து வளரும்.
கொடியில் மிளகு போல‌ திராட்சைக் கொத்து போல‌ நாவல் பழக் கலரில் விதைகள் பழுத்துக் கொட்டும், மார்க்கெட்டில் விற்றுப் பார்த்ததில்லை. வீடுகளில் தான்
கிடைக்கும். விதைகளை விதைத்தால் நான்கு ஐந்து நாள்களிலேயே முளைக்கும். பல‌ ஆண்டுகள் கொடி வாழும் ( 20 ஆண்டுகள் வரை வாழும்) ஒரு மண்டலம் 45 நாள்கள் என்று சொல்வார்கள் சாப்பிட்டுப் பாருங்கள் தொடர்ந்து
நாற்பத்து ஐந்து நாள்கள் சாப்பிட்டால் உடம்பிற்கும் நல்லதே அல்லவா? கொடி
நீரில்லா விட்டால் விரைவில் காய்ந்து விடும். வாடாமல் பார்த்து கொள்ளவும்.சுலபமான வைத்திய‌ முறை, முயன்று பாருங்கள். விரைவில் தாயாக‌ நல் வாழ்த்துக்கள். பின் குறிப்பு இப்போது தான் பார்த்தேன். வாழைத்தண்டு சிறு நீரில் உருவாகும் கல்லைக் கரைக்கும் குணமுடையது,
தொடர்ந்து வாழைத்தண்டைச் சாப்பிட்டால் உடம்பின் சத்துக்களை வெளியேற்றுவதோடு முடிவில் பக்கவாதத்தில் தள்ளி விடும், மருந்து சாப்பிடும் போதோ அல்லது மருந்தாக‌ சில‌ உண்வுகளை தொடர்ந்து உண்ணும் போதோ
பத்தியத்திற்கு ஆகாத‌ சிறுகீரை, அகத்தி, முற்றிய‌ பாகல்காய்,வெள்ளைப்பூசனி,
இவற்றை உண்ணுதல் கூடாது. கொழுப்பு குறைய‌ யானைக்கு வாழைத்தண்டும்,
மனிதனுக்கு ஆறு மாதம் வளர்ந்த‌ கீரைதண்டும் உண்ணவேண்டும், (பழமொழி)
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Anpulla poongothai amma,

Amma enaku period agi inaiku 7th day. Aug 10th 1st day.
Nan ippa andha keerai sapidalama. Malai vembu saru kudika
Sonaga Alana mathuvum 1st day kidaikala. En mamiyar karu
Tharithal center ku poga slranga. Amma enaku neerkatti irunthuchu
But ipa and ha pblm ila. Ipa thyroid iruku but athuvum normal.
Enaku hsg tube scan elam paniyachu athuvum normal.
end husband kum ela test um paniyachu avarukum Elam normal . Counting crta
Iruku . Nan ena pana amma. Andha center ku pogava. Ila indha keerai sapidava
Enaku nala pathila soluga. Vembu saru ipa kudikalama. Nan
Natural a try panalamenu pakuren. Ipa contact entha day vachukita
Use agum amma today 7th day plssss reply amma. Nandri

------------------------------
செல்லமே உன் வருகைக்காக காத்திருக்கிறோம்.
I love my baby

மேலும் சில பதிவுகள்