தேதி: December 31, 2014
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அலங்கரிக்க :
ஐஸிங் சுகர் - கால் கோப்பை
ஜிஞ்சர்ப்ரெட் மனிதர்கள்
M&M's - 100 கிராம்
100's & 1000's - ஒரு தேக்கரண்டி
க்ளேஸ்ட் ஜிஞ்சர் - 100 கிராம்
சாக்லேட் ஃபிங்கர்ஸ் - ஒரு பாக்கெட் (200 கிராம்)
சாக்லேட் ஹெய்ல்ஸ் - 50 கிராம்
கம்பால் (Gumball) - ஒன்று
மின்ட் லீஃப் ஜூப்ஸ் (Spearmint Leaves) - 100 கிராம்
Silver Cachous - 10 கிராம்
Gold Cachous - 10 கிராம்
















முதல் பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30265"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 1 </a>
இரண்டாவது பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30266"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 2 </a>
மூன்றாவது பகுதிக்கான லிங்க் : <a href = "/tamil/node/30267"> ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ் - பாகம் 3 </a>
Comments
இமாம்மா
புது வருடத்தின் முதல் கிச்சன் குயின் இம்மாமாவுக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துகள் :)
ப்ரெட் ஹவுஸ் செம்ம சூப்பர்ம்மா ரொம்ப பொருமை உங்களுக்கு சான்சே இல்ல போங்க :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
பாபு, செண்பகா & டீம்
//புத்தாண்டு முதல் தின சிறப்பு குறிப்புகளாக// ப்ளசன்ட் சர்ப்ரைஸ். :-) எதிர்பார்க்கவே இல்லை. என் புது வருடத்தை இனிமையாக, புதுமையாக ஆரம்பித்து வைத்திருக்கிறீர்கள். இன்றைய நாளில் எனக்குக் கிடைத்த மிகச் சிறப்பான பரிசு இதுதான். வாழ்க்கையில் எப்பொழுதுமே மறக்க முடியாத பரிசு. உங்கள் அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
இந்த வருடம் எனக்கு எத்தனை சிறப்பாக ஆரம்பித்துள்ளதோ அதை விட அதிக சிறப்பாக, மகிழ்ச்சியாக உங்களனைவரது இன்றைய நாளும் தொடர்ந்து வரும் நாட்களும் அமைய என் மனம்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- இமா க்றிஸ்
டீம்...
நீளமான குறிப்பு. பல சமயம் விருந்தாளியாக வந்திருந்த தோழரோடு பேசிக்கொண்டேதான் தட்டச்சு செய்ய வேண்டி இருந்தது. மீதி வேளைகளில் தூங்கிக் கொண்டே தட்டினேன். நிறையத் தப்பு இருந்திருக்கும். பொறுமையாகப் படித்து, அழகாக எடிட் செய்தவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட். :-)
- இமா க்றிஸ்
ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ்
ப்ரெட் ஹவுஸ் மிகவும் அருமை. கடைசி படம் மிகவும் அழகு. வாழ்த்துக்கள்.
அன்புடன்
பாரதி வெங்கட்
ஜிஞ்சர் ப்ரெட் ஹவுஸ்..
நாலு பகுதிகளையும் பொறுமையா, கவனமா படிச்சுப்பார்த்துட்டேன் இமா! [அது மட்டும்தானே என்னால செய்ய முடியும்? ஹிஹி! ;)]
இப்ப என் கருத்து..
"வாவ்!!!"
.....
...
..
இதுக்கு மேல சொல்ல வார்த்தைகள் கிடைக்கல. :) எங்க 'சின்னப் பொம்பிளை' ஸ்கூலுக்கு போகும் வயசில நியூஸி. யை காலி பண்ணிட்டு எல்லாரும் எங்க பக்கத்து வீட்டுக்கு குடி வந்துரணும், டீல்?? ;)) :))
புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
ஊசிக்குறிப்பு : //இந்த வருடம் எனக்கு எத்தனை சிறப்பாக ஆரம்பித்துள்ளதோ அதை விட அதிக சிறப்பாக, மகிழ்ச்சியாக உங்களனைவரது இன்றைய நாளும் தொடர்ந்து வரும் நாட்களும் அமைய// ஆஹா..இது ரெம்ப;) நல்ல டெக்னிக்கா இருக்கே!!
அன்புடன்,
மகி
இமா அம்மா..
கிச்சன் கியூன் இமா அம்மாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. இப்பொழுது தான் பார்த்தேன் சூப்பர்மா உங்களுக்கு நிகர் நீங்கதான்.. இதை செய்ய எவ்வளவு பொறுமை வேண்டும்.. அவ்வளவு சூப்பர்..சான்சே இல்லை.. கியூட் மா உங்களை மாதிரியே.. என்றும் சகலகலா வள்ளி அடி தூள்ள்ள்ள்ள்ள்..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
இமாம்மா
சூப்பர்,வியப்பா இருக்கு.அருமை.
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.