உதவுங்கள் pls இடது பக்க வயிற்று வலி

நான் புதிய‌ அறுசுவை உறுப்பினர்.இதற்கு முன்பு பல கருத்துக்களை இப்பகுதியில்
படித்துள்ளேன்.தற்பொழுது எனக்கு உதவி தேவைப்படுகிறது.உதவுங்கள் pls ...
எனது கணவருக்கு கடந்த மூன்று நாட்களாக காலையில் இடது பக்க வயிற்று வலியும் ஏப்பமும் இருக்கிறது. Injection போட்ட‌ பிறகே சரியாகிறது.Doctor இன்றைக்கு scan செய்து பார்க்கலாம் என‌ கூறியிறுக்கிறார்.என்னவாக இருக்கும் என எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. அவர் வயது 29 years, உயரம் 165 cm ,எடை 75 kg.உங்களுக்குத் தெரிந்ததை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் pls..........

ஹீட்டாக‌ இருக்கும் வெந்தயம் சாப்பிட‌ சொல்லுங்கல் சரியாகும்

it has been confirmed as Kidney stone. Now operation has been done to remove the stones.Thanks for your reply printha madam.

it has been confirmed as Kidney stone. Now operation has been done to remove the stones.Thanks for your reply printha madam.

மேலும் சில பதிவுகள்