3 வது மாதம்

எனக்கு 8 வாரங்கள் முடிந்து இப்போது 3ஆவது மாதம் தொடங்கி உள்ளது, ஆனால் இதுவரை எனக்கு வாந்தி் , மயக்கம் ஏதும் வரவில்லை. வேலை அதிகமாக செய்தால் மட்டும் வெள்ளை படுகிறது, ஒரு முறை மட்டும் வெள்ளை படுதல் சற்று காப்பி நிறமாக வந்தது, கர்பத்திற்கான எந்த அறிகுறிகளும் எனக்கு இல்லாதது போல் இருக்கு. 20.12.2014 ஸ்கேன் செய்தார்கள் early weeks, பாப்பா 8mm சொன்னார் டாக்டர். நான் ஆரோக்யமாக இருக்கிறேனா please யாராவது சொல்லுங்கள். வெள்ளை படுதல் நிறம் மாறி வரக்காரணம் என்ன ? please please
பதில் சொல்லுங்கள், இது எனக்கு முதல் குழந்தை.

Bayaptathinga deepa enakum 3 months nadanthutu iruku pa. Enakum Vomit, Mayakam vanthathu illa sister.

thanks sister unga pathilukku. ungalukku enathu vazhthukkal. aanal indrum enakku vellaipaduthal megavum karupaga vanthathu bayanthe vitten. evening doctor pakka poren.

முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.

K ma. Paththutu vanga. Bayapdathinga pa. Doctor kitta entha problema irunthalum maraikama sollidunga pa.

enna abortion panna sollitanga pa. idhaya thudippu illanu sollitanga. romba kastamarukku. karu valaruchi illaiyam. 7weeks than irukkam. kadavul en kuzhanthaya indha ulagukku vara vendam nenachitar pola. nalaikku dnc panna porom.

முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.

கவலைபடாதீங்க‌ ப்ளீஸ். ரிலாக்ஸ். உங்களோட‌ வருத்தம் எனக்கு புரியுதுடா. அடுத்த‌ குழந்தைய‌ நல்ல‌ முறையில் பெற்றெடுக்கலாம் சரியாப்பா?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

varuthapadatheenga indrani kashtam than..manasa thethikonga varuthapattu unga udambaum keduthukatheenga..kadavul kandippa vazhi kattuvar..neenga nalla healthya saptu udamba kavanichikonga..

உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக நன்றி பா.

முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.

மேலும் சில பதிவுகள்