மறைபொருள் ரகசியம் பதிவுகளை படித்து மூச்சு பயிற்சியும் செய்து கொண்டு இருக்கிறேன்...மேலும் உள்ள பயிற்சிகளையும் சில சந்தேகங்களையும் விளக்கிக்கொள்ள திரு ஹைஷ் அவர்களின் தற்போதைய மின் அஞ்சல் முகவரி வேண்டும்.அன்பு சகோதரிகளே....தங்களிடம் இருப்பின் கொடுக்க இயலுமா?
கோமதிப்ரியா
இந்த த்ரெட் ஹைஷ் கண்ணில் படுவது போல ஏற்பாடு செய்திருக்கிறேன். மீதி ஹைஷ் அவர்களது விருப்பம்.
குட்லக். :-)
- இமா க்றிஸ்
இமா அக்கா
எமக்காக மெனகெட்டதற்கு மிகுந்த நண்றிகள்....
53535535.53.
hs
கோமதிப்ரியா
//மறைபொருள் ரகசியம் பதிவுகளை படித்து மூச்சு பயிற்சியும் செய்து கொண்டு இருக்கிறேன்//
அறுசுவையில் எங்கே இருக்கின்றது? லின்க் கொடுங்க தோழி
Nikila
http://www.arusuvai.com/tamil/node/12198
கோமதிப்ரியா
மிக்க நன்றி தோழி.
படித்துக் கொண்டிருக்கிறேன்.
சிந்திக்கிறேன்.
ஏதோ தீர்வு கிடைத்தது போல எண்ணம்
மனக்குழப்பத்திற்கு விடை காண்பது போல உள்ளது.
நல்ல இழையை அடையாளம் காட்டியமைக்கு நன்றி.
திரு. ஹைஷ் அவர்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
தோழி நிகிலா
உண்மை தான் தோழி....பல விதமான கேள்விகள் இங்கு காணாமல் போகிரது....மிகவும் ஆழ்ந்த கருத்துக்கள்...கடைபிடிக்க எளிமையான சூட்சும்ஙள்....எளிய மற்றும் சக்தி வாய்ந்த பயிற்சிகள்...இவ்வளவு மதிப்புயற்ந்த பதிவினை எழுதிய திரு ஹைஷ் அவர்கள் எங்கே....தேடிகொன்டிருகிறேன்....
சகோதரி இமா
இந்த த்ரெட் ஹைஷ் கண்ணில் படுவது போல ஏற்பாடு செய்திருக்கிறேன். மீதி ஹைஷ் அவர்களது விருப்பம்...
திரு ஹைஷ் அவர்கள் தற்போது ஏதெனும் இழையை எழுதுகிறாறா?.....
//கண்ணில் படுவது போல ஏற்பாடு// எவ்வாறு என்று விறுப்பம் இருப்பின் தெரிவியுங்கள்...
MariamMohideen
மண்ணிகவும்...புரியவிலையே...