பத்து வருடம் இடைவெளி

என் அண்ணி இரண்டாவதாக கர்ப்பமாக உள்ளார்...இப்போது என்ன பிரச்சனை என்றால் அவங்க பத்து வருட இடைவெளியில் கரு தரித்துள்ளர் இதனால் எததெனும் பிரச்சனை வருமா...மார்ச் தேதி குடுத்து இருக்கங்கா...இப்பொ ரொம்ப பலவீனமாக இருக்காங்க...இதுனால குழந்தை பாதிப்பு வருமா..

edhala onum agadhunu ninaikren.bcus en akka um ipadi than 2baby 10yrs kalichu porandhuchu papa super ah iruka ipa 2age agudhu...so bayapada vendam....

Love is god

dhivya athellam onnum agathupa.second baby ku udampu healthy ya irukathunu ninaikiren enaku apdithan irunthathu.pakkathula 20years kalichum 15years kalichum rendu kulanthai nga piranthiruku.nallaarukanga pasanga.avngaluku en vayathil pasanga irukavendiathu ippathan 1st std poranga.athanala kavalai padavenam nallapadiya irukum baby. ....

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்