குழந்தைக்கு எக்ஸ் ரே

தோழிகளே

என் குழந்தைக்கு 11 மாதம் நெஞ்சு சளியால் அவதி படுகிரான். டாக்டர் எக்ஸ் ரே, ரத்த‌ பரிசோதனை எடுக்க‌ சொல்லி இருகிரார்கள். இது எதுவும் பெரிய‌ பிரச்சனயா. சளிக்கு மருந்து கொடுத்து இருகிரார்கள். சில‌ சமயம் சாதம் ஊட்டும்பொது வாந்தி எடுகிரான். என்ன‌ செய்வதென்றெ தெரியவில்லை உதவுங்கள்

சளி இருக்கும் போது வாந்தி எடுக்கிறான் அல்லவா
டாக்கரிடம் கூறி மருந்து வாங்கி குடுங்௧ள்
சரியாகி விடும்

எக்ஸ்ரே எடுங்௧ள் குழந்தைக்கு சளி அதி௧மா௧ இருக்கும் காரணத்தினாலே எடுக்௧ கூறி இருக்கிறார்௧ள்
இரத்தபரிசோதனையும் செய்யுங்௧ள்
ஏதேனும் கிருமித்தொற்று இருக்கிறாதா என்று
கண்டறியவே இவ்விரு பரிசோதனை௧ளும்

மருந்தும் தொடர்ந்து குடுங்௧ள்
குழந்தையை கவனமா௧ பார்த்து கொள்ளுங்௧ள்

ML

மேலும் சில பதிவுகள்