admin anna

Kuttimaran avargalin online work pathina ezhai kanavillai

அறுசுவை மன்ற விதிகளுக்கு புறம்பாக கொடுக்கப்படும் பதிவுகள் நீக்கப்படுவதோடு, கொடுப்பவரின் பெயரும் ப்ளாக் செய்யப்படும். தேவையற்ற இழைகள், சம்பந்தம் இல்லா அரட்டை பதிவுகள் நீக்கப்படும். ஒரு ஆண் எத்தனை முறை ப்ளாக் செய்தாலும் மீண்டும் மீண்டும் வந்து பெண்கள் பேசிக்கொள்ளும் இடத்தில் மட்டும் வந்து பதிவுகள் இடுகின்றார். அவர் எத்தனை முறை எந்தப் பெயரில் வந்தாலும் ப்ளாக் செய்யப்படுவார். அதுமட்டுமன்றி அவரது ஐபி முகவரியும் ப்ளாக் செய்யப்படும். எந்த இழையாவது டெலிட் செய்யப்பட்டிருந்தால் அது விதியை மீறிய இழை என்பதை அறிந்துகொள்ளுங்கள். தயவுசெய்து அது குறித்து விளக்கம் கேட்டு பதிவுகள் கொடுக்க வேண்டாம். மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகின்றேன். தயவுசெய்து புதிய உறுப்பினர்கள் மன்ற விதிகளை கடைப்பிடிக்கவும்.

மேலும் சில பதிவுகள்