தேதி: January 15, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட வனிதா அவர்களின் கேப்பை கூழ் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வனிதா அவர்களுக்கு நன்றிகள்.
கேப்பை மாவு (ராகி / குரக்கன் / கேழ்வரகு) - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
அரிசி நொய் - கால் (அ) அரை கப்
தயிர்
சின்ன வெங்காயம் (அ) மாங்காய்





இந்தக் கூழுடன் மாங்காய், மிளகாய் வற்றல் (அ) மிளகாய் தூள், உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து சேர்த்து சாப்பிடலாம் அல்லது மோர் மிளகாய் வறுத்து வைக்கலாம். சின்ன வெங்காயம் (அ) பிஞ்சு பச்சை மிளகாய் (அ) எலுமிச்சை ஊறுகாய் தொட்டு சாப்பிடலாம்.
அரிசி நொய் இல்லாதவர்கள், புழுங்கல் அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளலாம். சில நேரத்தில் அரிசி ஊற வைத்து, காய வைத்து உடைத்தும் செய்யலாம். நொய்யை முதலில் பொங்கியும், மாவை சேர்க்கலாம்.
Comments
கேப்பை கூழ்
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி.
குறிப்பை வழங்கிய வனிதா அவர்களுக்கும் நன்றி..
என்றும் அன்புடன்,
கவிதா