தேதி: January 16, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. அஸ்மா அவர்களின் குஜராத்தி சீஸ் போண்டா என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய அஸ்மா அவர்களுக்கு நன்றிகள்.
மக்ரோனி ட்யூப்கள் - ஒரு கப்
எலும்பு நீக்கிய கோழிக்கறி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 150 கிராம்
துருவிய சீஸ் - ஒரு கப்
முட்டை - 2
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
மிளகுத் தூள் - 2 மேசைக்கரண்டி
ரஸ்க் தூள் - 2 கப்
உப்பு - 2 தேக்கரண்டி









பொரிக்கும் போது எண்ணெய் போதுமான சூடு இல்லாவிட்டால் உருண்டைகள் வெடித்து தனித்தனியாக சிதறிப் போகலாம். அதனால் நல்ல சூட்டில் பொரிக்கவும்.
Comments
மிக்க நன்றி
நல்லதொரு குறிப்பை கொடுத்த திருமதி. அஸ்மா அவர்களுக்கும் அதை சிறப்பாக எடிட் செய்து வெளியிட்ட குழுவிற்க்கும் எனது நன்றிகள்
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
குஜராத்தி சீஸ் போண்டா ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயம் ட்ரை பண்றேன். எல்லா குறிப்பும் வெகு அழகு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.
அன்புடன்
பாரதி வெங்கட்
பாரதி..
உங்கள் பதிவுக்கு எனது நன்றிகள் பாரதி. ..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
சுமி
குஜராத்தி சீஸ் போண்டா பார்க்கவே சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..
தர்ஷா
உங்கள் பதிவுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி தர்ஷா..
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....