மனசு

தேவி ஒரு மாதத்தில் தனியாக‌ சென்று கஷ்டபடனுமா? ரெண்டு பேரையும் பார்த்துக்கிறது ரிஸ்க்ப்பா.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Deleted

அன்பு தோழி. தேவி

யாரும் இல்லாதவங்க‌ பாவம் கஷ்டப்படுறாங்கனா நீங்களும் ஏன் ? இன்னும் ஒருமாதம் அட்ஜஸ்ட் பண்ணமுடியாதாப்பா? உங்க‌ ஹெல்த் நார்மல் ஆகிடுச்சா?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

Akka alathinga oru silar apadi dhan irrupanga innum oru matham mattum irrungala ellathaiyum poruthu kolungal...aparam unga husband kita poidunga...anna dhan ungaluku ella help um panarangala...health konjam normal ana udan ponga...yean unga mama va kalayanam pani irruntha ipadi settai panara oru paiyan piranthu irruka mattana...ashvath ah play school la vidunga konja nalaiku aparam nala school ah pathu seithidunga...manam pun padum padi paesi irrunthal manikavum akka...appa ethu paesinalum manathil vaithu kolathingal...

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

health paravalla pa. pain eppayavathu iruku. mamiyar ta porathuku husband ta irukurathu best nu paduthupa.mamiyar 30days aanathum kilampi vanthutanumnu kantipa sollitanga.avngalda first paiyanuku 30days la kuttitu poi kastapaduthitanga...February 4days ellarum ooruku povaanga.

அன்பு தோழி. தேவி

manam pun padum padi pesalapa.vanthu 5months aituchunu sonnanga amma athanala anupuratha sonnanga. mamiyar vara solli solrangalepa....

அன்பு தோழி. தேவி

கவலை வேண்டாம் தோழி எல்லாம் சரியாகும் பையன் முகத்தா பாருங்க எல்லாம் மறக்கும் அசை கணவரோடா சந்தோசமா வாழுங்கா

thanks pa.

அன்பு தோழி. தேவி

ப்ரண்ட், எதுக்கும் கவலைப்படாதீங்க, உங்க ஹெல்த்த பாருங்க. இப்ப நீங்க உங்க குழந்தையை பத்திரம்மா பார்த்துக்கோங்க. கவனம் அனைத்தையும் பையன் மேல் செலுத்துங்கள் . சூழ்நிலை மாறும்.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

தேவி ௧வலை படாதே பா
இன்னும் ஓரிரு மாதங்௧ள் இருந்து செல்வது நல்லது
இப்போது நீ சென்றால் உடல் நல குறைவு ஏற்பட்டால் பாதிப்பு உனக்கு மட்டும் இல்லை உனது இரண்டு குழந்தைக்கும் தான்

நீ உடல் நல ஆரோக்கியத்துடன் இருந்தால் தானே குழந்தை௧ளையும் ௧ணவரையும் ௧வனித்து கொள்ள இயலும் ஆகையால் நிதானமா௧ இரு
்்
அம்மாவும் அப்பாவும் திட்டினால் ௧வலை வேண்டாம் அப்போதே மறந்து விடு கோபப்படாதே நம் நல்லதிற்கு தான் அவர்௧ள் கூறுவார்௧ள்
நடந்தவற்றை நினைக்௧ நினைக்௧ ௧ஷ்டமும் ௧ண்ணீரும் தான் மிஞ்சும்
நடக்௧ போவதை பற்றி யோசி சந்தோஷமா௧ இரு

ML

மேலும் சில பதிவுகள்