enaku enaiyoda 18th day achu....enaku breast niple thottaley valikudhu yenu therincha solunga frnds plz..na papa kaga wait panitu iruken
enaku enaiyoda 18th day achu....enaku breast niple thottaley valikudhu yenu therincha solunga frnds plz..na papa kaga wait panitu iruken
18நாள் பிந்திவிட்டதா?home
18நாள் பிந்திவிட்டதா?home test செய்யவும்,,
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
keyapriya
18 days la theriuma home test pana
Love is god
ம்ம் தெரியும்
ம்ம் தெரியும் checkபண்ணுங்க,,,நல்ல செய்தி சொல்லுங,,,வாழ்த்துக்க்ள்
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
keyapriya
but payama than iruku....andha pain irukuma
Love is god
hai frnds
Naa arusuvai ku puthusu... home test panni parunga result theriyum.. oru silaruku pain erukkum..
naanu ungala maduritha 10
naanu ungala maduritha 10 days la home pregnancy test panni parthen positive nu vanthuthu epoe yanaku edu 4 and 1/2 month..
பதட்டமில்லாம இருக்கனும்,,,
பதட்டமில்லாம இருக்கனும்,,, home check பண்ணுங்க,,,இது pregnant தான் good luck......
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
hai ennakum
ennaiyoda 34 days achu naa home test pannalamulla sollunga plZ
சிலருக்கு 30 நாளிலே
சிலருக்கு 30 நாளிலே தெரியும்,,test பண்ணி பாருங்க,,,அல்லது 40 நாள் பாருங்க,,scan பண்ணிபார்க்கலாம்
விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..
ok
ennaku enum oru dodut answer panna mudiyuma plz guys