தேதி: January 17, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பாசுமதி அரிசி - 2 கப்
மஷ்ரூம் - 10 - 15
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - ஒன்று (பெரியது)
பச்சை மிளகாய் - 2
தயிர் - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - அரை தேக்கரண்டி
பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் பால் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
பிரியாணி இலை - ஒன்று
அன்னாசிப்பூ - பாதி
ஏலக்காய் - 2
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அரைக்க:
வெங்காயம் - பாதி
தக்காளி - பாதி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து












இந்த மஷ்ரூம் பிரியாணி வனிதா அவர்களின் குறிப்பைப் பார்த்து முயற்சி செய்தது.
விரும்பினால் தம்மில் போடலாம். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போட்டால் போதுமானது. இந்த பிரியாணிக்கு கொத்தமல்லி, புதினா சேர்க்கத் தேவையில்லை.
Comments
நித்யா
சூப்பரா இருக்கு நித்யா.
Be simple be sample
நித்யா
மஷ்ரூம் பிரியாணி பார்க்கும் போதே பசிக்குது. படங்கள் எல்லாமே சூப்பர். ட்ரை செய்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள்..
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....