plz clear my doubts

நான் இப்போது 6மாத கா்ப்பம் இது எனது முதல் குழந்தை எந்த அறிகுறியை வைத்து பெண் குழந்தையை கண்டறியலாம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாகா இருக்கிறேன் தெரிந்தவர்கள் பதில் கூறவும்

அப்படி அறிகுறிகளை வைத்து எல்லாம் கண்டறிய முடியாது ரேவதி. எல்லோரும் சொல்றாங்கதான், ஆனால் அது உண்மையில்லை. ஸ்கான் பண்ணினால் தெரிந்துகொள்ளலாம்.

என்ன குழந்தையாக இருந்தாலென்ன! உங்கள் முதல் குழந்தை... ஸ்பெஷல்தானே?

‍- இமா க்றிஸ்

ஆம் அக்கா என்னுடைய முதல் குழந்தை தான் 4 வருடத்திற்கு பிறகு கிடைத்தது நான் கணவருடன் கத்தாரில் இருக்கிறேன் இங்கு ஸ்கேன் பார்த்ததில் ஆண் குழந்தை பெண் குழந்தை என மாத்தி மாத்தி சொல்ராங்க அதான் எதாச்சும் அறிகுறி வைத்து ததெரிஞ்சுககலாமாணு கேட்டேன் பெண் குழந்தை என்றால் என்னவருக்கு அதிக பிரியம்

true love never fail

//ஆண் குழந்தை பெண் குழந்தை என மாத்தி மாத்தி சொல்ராங்க// குழந்தை இருக்கிற பொஸ்சிஷனால சரியா சொல்ல முடியாம இருந்திருக்கும். ஸ்கானிங்லயே சொல்ல முடியலைன்னா அறிகுறிகளால மட்டும் எப்படி முடியும்! யோசிக்காதீங்க.
// பெண் குழந்தை என்றால் என்னவருக்கு அதிக பிரியம்// :-) ம்.. எனக்கும்தான். ஆனா கிடைக்கல. என்ன செய்றது! இருக்கிற பசங்களை பாசமா நல்லா வளர்த்து விட்டால் போதும். அவங்க ஆம்பளைக்கு ஆம்பளையா, பொண்ணுக்கு பொண்ணா இருப்பாங்க.

‍- இமா க்றிஸ்

enaku 6vathu matham starting aakuthu. Cheakup pannittu karpapai weekka irukku nu Dr sonnangka. Enaku rompa payama irukku. Karpapai strongaka enna sappidanum plz help pannungka. Enaku thyroid irukku.

பதில் தந்ததற்கு நன்றி இமா அக்கா என்ன குழந்தையாக இருந்தாலும் சந்தோஷம் தான் உங்களுக்கு எத்தன பசங்க

true love never fail

epdi irukinga enakum 6 mth starting than utres healthya iruka madulai sapdaa solvanga medical reathiya enaku therila therinja sahotharigal vanthu solvanga manasa happya vachukanga nallathey nadakum

true love never fail

ரேவ் எந்த அறிகுறியும் வைத்து பெண்ணா ஆணா என்று கூறமுடியாது....எனக்கு பெண் குழந்தை ரொம்ப பிடிக்கும். ..எனக்கு இரண்டாவது குழந்தைக்கு இருந்த அறிகுறி எல்லாம் பெண் குழந்தைக்கு உரியது ஆனால் பிறந்தது ஆண் குழந்தை. ரெண்டும் ஆண் குழந்தை. ....

ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன எல்லாம் நம்மளுடைய பிள்ளைகளே.....நல்லபடியாக வளர்த்தலே போதும் ப்பா...இமாம்மா சொன்னதுபோல். ....

நல்லபடியாக பெற்றெடுக்க என்னுடைய வாழ்த்துக்கள். ....

அன்பு தோழி. தேவி

Hi 1ru doubt ennana Entha karumuttai vaydikurapatha contact vachukanumma??illa eppa vaynumnalum vachukalama kolantha tharekuma??plz Clear my doubt Frds..Plz ans me pa

your eat more pullipu kaaram thats male child , sweets like female child ...books padithathu ... 4 maathathil ningal virumbi enna saaptinka paarunka ... but ethuva irunthalum kuzhanthai paakiyam kedaithatharku ningal kadavuluku nandri sollungal ...

sara nan sweets than niraya saapiten.girl baby than sonnanga but boy baby than piranthan

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்