plz clear my doubts

நான் இப்போது 6மாத கா்ப்பம் இது எனது முதல் குழந்தை எந்த அறிகுறியை வைத்து பெண் குழந்தையை கண்டறியலாம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாகா இருக்கிறேன் தெரிந்தவர்கள் பதில் கூறவும்

sara nan sweets than niraya saapiten.girl baby than sonnanga but boy baby than piranthan

அன்பு தோழி. தேவி

sila peruku athu correcta nu solla mudila devi ... sweets mattumey saaptinkala kaaram pudikama poiducha illa kaaram sweets ellamey saaptiankala konjam sollunkalen .. becs silla peruku sweets with karam pulippuna kooda boy baby than ... enaku kaaram pulippu pudikamaley poiduchu girl baby than ....

Hi enaku karam mattum tha pudikuthu pa....but enaku ennum moments theriyala

sweet only pa.verathu pidikala...

அன்பு தோழி. தேவி

:-) இந்த த்ரெட் படிச்சாலே போதும், மனசு தன்னால ஒரு சுவையை தெரிஞ்சு எடுத்துரும், ஆட்டோமாடிக்கா மூளை அந்தச் சுவையைத் தன் பிரியமான சுவை ஆக்கிரும்ங்க.

இந்த இழையைப் படிக்க முன்னால உங்களுக்கு இருந்த பழக்கங்களை வைச்சு வேணுமானா யோசிச்சுப் பாருங்க. (ஆனால் இது எல்லாம் உண்மை இல்லை.) எப்படியும் 50:50 சான்ஸ் இருக்கே! தற்செயலாக சரிவரலாம்.

இழையைப் படித்த பின்பானால்... சைக்காலஜி வேலை செய்ய ஆரம்பிச்சுரும். ;) அப்போதும் 50;50 சான்ஸ் இருக்கு.

நம்பி ஏமாந்து போகாதீங்க. வாழ்க்கைல பலரும் ஏங்குற விஷயமா, ரொம்ப காஸ்ட்லியான விஷயமா ஆகிட்டு வருது குழந்தைப் பாக்கியம். இருந்தாலும்... 'பாக்கியம்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்துற அளவு ஸ்பெஷலான விடயம் இது. என்ன குழந்தைன்னு ஆராஞ்சுட்டு இருக்கிறதை விட்டு மனசையும் உடலையும் ஆரோக்கியமா வைச்சுக்கறதுல கவனத்தைச் செலுத்துங்க. நல்ல புக்ஸ் படிங்க. நல்ல இசை கேழுங்க. பரபரன்னு இல்லாம மனசை அமைதியா வைச்சுக்கங்க. ஆண் ஆனால் என்ன பெண் ஆனால் என்ன, ஆரோக்கியமான குழந்தைதான் முக்கியம்.

‍- இமா க்றிஸ்

Romba vomit eduthal girl baby pa. Prokerla.com nu out website iruku. Athula parkalam.Nan athula than parthen Correct ta irunthuchi pa

நானும் இனிப்பு காரம் புளிப்பு எல்லாம் தான் சாப்பிடுறேன்

true love never fail

hi

naanum 6 maatham thodakathil than irukaen kulandhai ennanu pirakkum pothu than cleara therium heart beat food method la vachu kandupidika mudiyathu enaku therinju naanum niraya pertta alasi parthaen yellorum soldrathu mari yellarukum ore mari irukathu so yentha babya irumthalum knu vitturunga kulandhai kidaithathae oru varam

hi madam

na indha douta vera ilaila ketaen yarumae pathil sollala athan ithula arambikaraen pregnanta irukarappa vellai paduma adivairu valikuma enaku apditha iruku scan panni parthathula dr cervix closed than iruku so no pblmnu sonnanga . white bleedingum normalthanu sonnanga ana bayama iruku pathil sollunga

Dond worry ramu
Dr ra concel pannitinkalla normal nu thanae solli erukanka
Apram yaen kavala paturinka

Kavala patathinka

ML

மேலும் சில பதிவுகள்