plz clear my doubts

நான் இப்போது 6மாத கா்ப்பம் இது எனது முதல் குழந்தை எந்த அறிகுறியை வைத்து பெண் குழந்தையை கண்டறியலாம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாகா இருக்கிறேன் தெரிந்தவர்கள் பதில் கூறவும்

Ethu unkaluku ethanaiyavathu masam

ML

6 matham 23 varam

வேறு தளங்கள் பற்றிய விபரங்களை அறுசுவையில் கொடுப்பதற்குத் தடை இருக்கிறது. கொடுக்க வேணாமே, ப்ளீஸ்!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்