ப்ரோக்கோலி

அன்பு தோழிகளே ப்ரோக்கோலி மஞ்சள் நிறத்துக்கு மாரின அதை சமையலுக்கு பயன்படுத்தலாம?

நல்லா இருக்காது. மீதிப் பொருளும் உங்க நேரமும் வேஸ்ட்.
பூக்களை விட்டுட்டு தண்டை சமைக்கலாம். அதுல சுவை மாற்றம் இருக்காது.

‍- இமா க்றிஸ்

நன்றி இமா அக்கா...நீங்க சொன்னமாதிரி grilled chicken செய்தேன் சுப்பரா வந்துச்சு விட்டில ஒரே பாராட்டு மழைதான் இந்த பாராட்டு எல்லாம் உங்களுக்குதான்...! ரொம்ப நன்றி அக்கா... ப்ரோக்கோலி தண்டு சமைச்சு பார்கிறேன் அக்கா.....

http://www.arusuvai.com/tamil/node/29064
http://www.arusuvai.com/tamil/node/27776
பஜ்ஜி போட்டிருக்கிறேன். அதுவும் சுவையாக இருக்கு.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்